$umathi🌾 Profile picture
Periyarist/Politics / Business / Adventure/ Travel
Dec 23, 2022 7 tweets 1 min read
அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு..

கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் எவ்வளவோ கேட்டும் பிரதமர் மோடி கொடுக்காமல் அதானிக்கு விற்ற திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வாகன நிறுத்த கட்டணத்தை அதிகரித்துள்ளனர்.
அதிகமாக அல்ல. முப்பது நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏழு ரூபாய் அதிகரித்துக் கொண்டிருக்கும்.

உதாரணமாக மூன்று மணி நேரம் விமானம் வர தாமதித்தால் 1237₹ மட்டுமே.

எந்த முகத்துடன் இவர்கள் வாக்கு கேட்கிறார்கள்,
எனத்தெரியவில்லை.

மேலே சொன்னது அனைத்தும் உண்மை.