Staunch BJP supporter. Huge Namo fan, IISc Bangalore, Techie. Formerly an ISKCON Safron Brahmachari. Now in ING,Amsterdam.
Apr 3, 2021 • 4 tweets • 2 min read
பெரிய பெரிய நிறுவனங்கள் தாங்கள் தொழிற்சாலைகளையோ, அலுவலகங்களையோ தமிழ் நாட்டின் எந்த ஊரில் அமைக்க வேண்டுமானால் G Square நிறுவனத்தை அனுகுவார்கள்..
அந்த Gsquare அவர்களுக்கு எந்த இடத்தில் நிலம் தேவையோ அந்த இடத்தில் நிலம் அமைத்து தரும்.. ஆந்த G Square நிறுவனம் யாருடையது தெரியுமா?? சாட்சாத் நம்ப ஸ்டாலினோடைய மருமகன் ஸபரீசனுடையது..
Apr 3, 2021 • 5 tweets • 2 min read
எத்தனை பேர் இதனை நோட் செய்தீங்க ...
ஒரு கவுன்சலர் சீட்டு கூட இல்லாத சைமன் / கமல் போன்ற தமிழக கட்சி தலைவர்கள்ங்கிற பேர்ல ..
ஏசி கேரவனில் , குறிப்பிட்ட பகுதி வந்தால் மட்டுமே மேல் பகுதில எட்டி பார்த்து மைக்கை பிடிக்கறானுக ..
அதுவும் டெட்டால் ஹாண்ட் வாஷ் , வைப்ஸ்னு படு ஹை டெக் கா
நாட்டின் மிக பெரிய பரப்பளவு கொண்ட மாநிலத்தின் முழு majority கொண்டு ஆட்சி செய்யும் முதலவர் ..
தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தின் ,அதுவும் ஒரு தொகுதியின் தன் கட்சியின் வேட்பாளருக்கு
பல மையில்கள் கடந்து வந்து அடிக்கும் வெயிலில் நின்று கொண்டு பிரச்சாரம் செய்யும் வாகனத்தை பாருங்க ..
Nov 19, 2020 • 8 tweets • 1 min read
லாலு யாதவ் முஸ்லிம் களுக்கு செய்யாத விஷயங்கள் உண்டா ?
தன் சொந்த சாதி மக்களை காட்டிலும் அதிகமாக லாலு விடம் பலனடைந்தது பீகார் முஸ்லிம் சமூகமே..
அந்த மக்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக ,
மிகப்பெரும் இந்து எழுச்சியுடன் ராமர் கோவில் யாத்திரை நடத்திய
திரு. அத்வானி அவர்களை தைரியமாக கைது செய்து உள்ளே வைத்தது லாலு பிரசாத் அரசு..
Nov 19, 2020 • 14 tweets • 2 min read
மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து கிருத்தவம் சம்பந்தப்பட்ட காட்சிகளை , படக்குழுவிடம் கட்டாயப்படுத்தி நீக்க வைத்தது , அந்த படத்தை வெளியிட்ட "ஹாட் ஸ்டார்" என்னும் கிறித்தவ நிறுவனம் என தகவல் வெளியாகி உள்ளது.
வேர்ல்டுவிஷன், போர்டு பவுண்டேஷன் என்னும் கிருத்தவ மதமாற்று அமைப்புகளோடு தொடர்புடைய கிறுத்தவநிறுவனமே "Hot Star".
இதுவரை இந்த OTTல் இருக்கும் ஸ்டார் குரூப் சேனல்கள் , தங்களது நிகழ்ச்சிகள் மூலம் இந்து மதத்தையும் , நம்பிக்கைகளையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏளனம் செய்து வந்தன