Vellaichamyponraj Profile picture
Nov 18, 2021 6 tweets 5 min read
#JaiBhimControversy ஐ மட்டுமல்ல, சாதி, மதத்தை வைத்து அரசியல் பண்ணி, கருத்தை கருத்தோடு மோதாமல், சமூக ஊடகத்தில் தலையை கொண்டுவருபவனுக்கு, அடிப்பவனுக்கு, உதைப்பவனுக்கு லட்சம் என்று அறிவிப்பவன் மட்டுமல்ல அவனோடு கூட இருந்து ஊடகத்திற்கு போஸ் கொடுப்பவன் வரை குண்டர் சட்டத்தில் அடைக்க @CMOTamilnadu க்கு என்ன தயக்கம்.

2013ல் மரக்காணம் கலவரத்தையொட்டி, பா.ம.க வன் சட்டவிரோத சாதிய வன்முறை நடவடிக்கைகள் தொடர்ந்தால் பா.ம.க தடை செய்யப்படும் என்று அன்றைய முதல்வர் #ஜெயலலிதா அறிவித்தவுடன் அடங்கியது.
சாதி, மதத்தை வைத்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை குழைக்கும்