ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் ஒரு இந்திய பிராமணரை பேட்டி கண்டார்.
பத்திரிகையாளர்: உலகில் யாராவது சுரண்டப்பட்டால், சுரண்டப்பட்டவர்களால் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது ஏற்படும்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களை (BC,MBC,SC,ST) 1/n
#அறிவோம்_ஆரியம்
தங்களுக்கு கீழ் வைத்துள்ளீர்கள் அவர்கள் எண்ணிக்கை 85% ஆக உள்ளது
இன்னும் அவர்கள் மீது செய்யப்படும்
“சுரண்டலுக்கு எதிராக, பிராமணியத்திற்கு எதிராக அவர்கள் ஏன் புரட்சி செய்யவில்லை?”
பிராமணரின் பதில் : அவர்கள் (பிராமணர் அல்லாதார்) ஒரு குழந்தையை உருவாக்க முடியும், 2/n
Nov 26, 2023 • 9 tweets • 2 min read
“ரவிக்கை அணிந்து, தங்களது மார்புகளை மறைத்து வரும் பெண்களுக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.”
மேற்சொன்ன உத்தரவை வெளியிட்ட மன்னர் பெயர் சர்.ராம வர்மா 1895-
1914ம் ஆண்டு வரை கொச்சி சமஸ்தானத்தை ஆட்சி செய்தவர்,இவர் தான் திருவாங்கூர் சமஸ்தானத்தில், மேலாடை அணியும் உரிமைக்காக போராடிய
ஒடுக்கப்பட்ட மக்கள், இறுதியில் 1859ம் ஆண்டு வெற்றி பெற்றதை வரலாறு பதிவு செய்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்ல, ஈழவ/நம்பூதிரி/நாயர் பெண்களும், மார்புகளை மறைத்துக் கொள்ளும் உரிமை வழங்கி 1865ம் ஆண்டு உத்தரவு வெளி வந்தது. நாயர் பெண்கள் வெளியே வரும் போது எதிரில் நம்பூதிரிகளோ,
Jun 24, 2023 • 7 tweets • 2 min read
தோள் சீலை போராட்டத்தில் நாடார்/சாணார் பெண்களுக்கு மார் மறைக்கும் உரிமை பெற்று தந்த கிருத்துவ மிஷனரிகள். குப்பாயம் திருவிதாங்கூரில் சிரிய கிறிஸ்தவர்களால் அணியப்பட்டது. இந்துக்களில், உயர்சாதி பெண்களுக்கு மட்டுமே மார்பகங்களை மறைக்க மேல் உடல் ஆடைகளை(முலக்காச்சா) அணியவோஅல்லது அணியாமல்
இருக்கவோ உரிமை உண்டு, அதே சமயம் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. உயர் சாதியினரை மார் மறைத்துக் கொள்வது மரியாதைக்குரிய அடையாளமாகக் கருதப்பட்டது. ஏராளமான தாழ்த்தப்பட்ட நாடார்கள் தென் திருவிதாங்கூரில் கிறிஸ்தவ மதத்தை தழுவினர். 1813 ஆண்டில், கர்னல் மன்ரோ, கிறிஸ்தவ
May 29, 2023 • 5 tweets • 2 min read
தஞ்சையின் சிங்கமாக வலம் வந்தவர் கோ.சி.மணி அவரை ‘சின்னக் கலைஞர்’ என்றும் சொல்வார்கள். கலைஞரை விட 5வயதுதான் குறைவு. திமுக ஆரம்பித்த நாள் முதல் கட்சியின் உறுப்பினராக இருப்பவர். கலைஞரும் தஞ்சை மாவட்டத்துக்காரர் என்பதால்,
அவரைப்போலவே தன்னை வார்த்துக்கொண்டவர் கோ.சி.மணி தலைவரைப்போலவே தலையை நேர் வகுடு எடுத்து,அவரது நாடகங்களில் நடித்து, இரவு பகல் பாராமல் கட்சிக்காக உழைத்து.. இன்று வயதானாலும் அவரது பழைய பெருமைகளை பேசும் பெரும் கூட்டத்தை வைத்திருப்பவர். ♥️🖤