gramsi student Profile picture
Tamizhan, manidhan
Siddhant Pusdekar Profile picture 1 added to My Authors
May 15 28 tweets 4 min read
Tamilnadu slum clearance board , tamilnadu housing board , world bank , MMDA ,Neo liberalisation, DMK , ADMK and the destruction of a novel social justice idea , a long thread 1/n TNSCB aka Slum Clearance Board came into existence in the year 1971. TNSCB is nothing but the brainchild of DMK and the larger Dravidian Movement. DMK viewed TNSCB as a tool to achieve Social Justice 2/n
May 8 15 tweets 2 min read
முதலியார் என்பது பட்டம். பல ஜாதியினர் இந்த பட்டத்தை கொண்டிருக்கிறார்கள். வேளாளர் என பல கல்வெட்டுகளில் குறிப்பிட படும் மக்களே பெரும்பாலும் முதலியார் பட்டம் கொண்டுள்ளனர். இதில் சைவ பிள்ளை OC பிரிவில் வந்தாலும் துலுவ , சோழிய , செங்குந்தர் எல்லாம் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்1/n வேளாளர் என்பது வேளாண்மை செய்த மக்கள் குழு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் , ஆக தமிழ்நாட்டின் நிலவுடைமை சமூகம் அனைத்துமே இந்த வேளாளர் எனும் சொல்லுக்கு கீழ் வந்து விடுகிறார்கள். 2/n
Apr 29 14 tweets 2 min read
பாரதிதாசன் 🔥🔥🔥
தமிழ்கூறும் நல்லுலகில் கம்பர் மட்டுமே சிறந்த கவியென்றும் ஏனைய அனைவரும் எதுக்கும் உபயோகம் இல்லாதவர் என்பதே காலம் காலமாய் இங்கிருக்கும் சில அறிவுஜீவிகளின் எண்ணம். 1/n அதன் நீட்சியே இன்று தமிழகத்தில் சிந்தனையாளர்களே இல்லை அங்கு முளைத்த ஒரே கள்ளிச்செடி பெரியார் எனகூற வைத்தது. இதை 60 ஆண்டுகளுக்கு முன்னே ஏ தாழ்ந்த தமிழகமே எனும் தன் உரையில் அறிஞர் அண்ணா சுட்டிக்காட்டுகிறார்.
2/n
Apr 29 14 tweets 2 min read
There are some ambedkarites from North write things like Babasaheb supported Hindi and wanted everyone to learn Hindi. Our babasaheb wrote these lines also about tamil. 1/n "The Nagas in North India gave up Tamil which was their mother tongue and adopted Sanskrit in its place. The Nagas in South India retained Tamil as their mother tongue and did not adopt Sanskrit the language of the Aryans." This is very important observation 2/nt
Apr 25 6 tweets 2 min read
To understand the caste system the first and foremost book is "Castes in India " by our beloved Babasaheb Ambedkar. But to know about each and every caste in the List is a tedious process. You will have mythological stories attacked to each and every caste 1/n Alomost all the stories will have a Brahmin character and thats the power of Brahmin Hegemony. In some cases the rulers played an important role in formation of new castes. Then came the British whose intervention did a lot of damage. 2/n
Apr 24 11 tweets 3 min read
Today our thozhar Tejas Harad wrote a tweet to tell why it's necessary to use the words upper castes and lower castes. On top of this I also want to add one more thing. The category OBC is not a monolith category. 1/n There are 143 castes in Backward castes list and 109 castes in most backward list. Totally these 252 castes are called OBC castes of tamilnadu. This list includes caste which have no land holdings , castes which fell Under criminal tribes act , castes which are nomads 2/n
Apr 18 13 tweets 2 min read
இளையராஜா பேசியது பத்தி எனக்கு கருத்தே இல்ல. அதை கடந்து போக தான் நான் நினைத்தேன். அப்போ பிரச்னை எப்போ start ஆகுது ?

பேராசிரியர் தர்மராஜ் , திராவிடம் இளையராஜாவை கைவிட்டது அவரை எடுத்துக்கொள்ள நீங்கள் செய்தது என்ன அப்டின்னு ஒரு போஸ்ட் போடுறார். 1/n தர்மராஜ் அவர்கள் தனி ஆள் இல்லை அதே போல தர்மராஜ் அவர்கள் கூட சேர்ந்து பூர்வ பௌத்தம் வேஷ பிராமணர் யாதார்த பிராமணர் என்று எழுதும் ஆட்களும் தனியர்கள் அல்ல. ஜெயமோகன் அவர்களால் உச்சிமுகர பெற்றவர்கள். இங்கிருந்து தான் இதற்கு மறுப்பு எழுத வேண்டும் என்ற உந்துதல் வருகிறது. 2/n
Apr 17 4 tweets 1 min read
இளையராஜா அவர்கள் பேசியதில் எந்த கருத்தும் இல்லை எனக்கு. சொல்லப்போனால் அவர் இசையை தாண்டி அவர் பேசுவதை எல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. ஆனால் எனக்கு ஒரு கேள்வி உண்டு 1/n வாழ்நாள் முழுதும் பார்ப்பனர்களை எதிர்த்து இன்று வரை சனாதன சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் தந்தை பெரியார் அவர்களை வகை வகையாக ஆய்வு செய்து பிம்ப உடைப்பு செய்யும் ஸ்டாலின் ராஜாங்கங்கள் தர்மராஜ்கள் 2/n
Apr 16 5 tweets 1 min read
இந்த இளையராஜா பஞ்சாயத்தில் 4 அணிகள் இருந்துச்சு.
1. இளையராஜா அண்ணல் அவர்களை மோடியோடு ஒப்பிட்டு எழுதியது அண்ணல் அவர்களை சிறுமைபடுத்தும் செயல் என கூறிய அணி. இதில் தோழர் வன்னி அரசு , தோழர் நாகை வள்ளுவன் போன்றோர் இருந்தனர் 1/n 2. இது தான் சாக்கு என்று இளையராஜா அவர்களை சாதி ரீதியாக தாக்கி தரக்குறைவாக பேசிய ஒரு அணி. 2/n
Mar 21 10 tweets 2 min read
1989 இல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்படுகிறது. சரியாக 32 ஆண்டுகளுக்கு முன்னால் இது நடைமுறைபடுத்த படுகிறது. அந்த காலத்து தமிழ் சமூகம் என்னவாக இருந்தது என்றதை நாம் பார்க்க வேண்டும். 1/n 1986இல் இந்தியா today பத்திரிக்கையில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவது பற்றி ஒரு செய்தி வருகிறது. வில்லியம் பெண்டின்க காலத்தில் 1870இல் female infanticide இந்தியாவில் illegal என சொல்லப்பட்டாலும் தொடர்ந்து அவை நடந்த வண்ணம் இருந்தன. இது தான் இந்திய சமூகத்தின் நிதர்சனமாக இருந்தது 2/n
Mar 14 7 tweets 1 min read
இரண்டு வருடங்களுக்கு முன் பிப்ரவரி 4 ஆம் தேதி ஹை கேட் கல்லறை தோட்டத்தில் இருக்கும் மார்க்சின் கல்லறை சில முகம் தெரியா வலதுசாரி ஆட்களால் சேதப்படுத்தப்படுகிறது. மார்க்சின் கல்லறை சேதப்படுத்தப்படுவது இது முதன் முறை இல்லை என்றாலும் , 1/n பாரிஸ் கம்யூனின் தொடக்கம் , லெனின் தன் கூட்டாளிகளுடன் சந்தித்த இடம் என்று பல பெருமைகளை கொண்டிருந்த மார்க்சின் கல்லறை இனி சரி செய்யவே முடியாத படி சேதப்படுத்தப்பட்டது. 2/n
Mar 12 9 tweets 3 min read
ஒரு பக்கம் திமுக புது கல்வி கொள்கையை எதிர்ப்போம் என்று கூறும் போது இவர் போன்றவர்கள் புது கல்வி கொள்கையின் மிகப்பெரிய ஆபத்தாக சமூக நீதி ஆட்கள் கூறும் ஷரத்து பக்கம் 20 5.6 இல் உள்ள விஷ கருத்தை ஆதரவு தெரிவிக்கிறார் 1/n இது எதோ சாதாரணமான விஷயம் அல்ல. RSS தொடர்ந்து இந்தியாவின் பல்கலைக்கழகங்களை அடித்து நொறுக்கி வருகிறது. Eminent எனக்கூறி தனக்கு வேண்டப்பட்ட ஆட்களை உள்ளே சட்டபூர்வமாக எடுத்து வர நடக்கும் திட்டம். 2/n
Mar 12 9 tweets 2 min read
DMK has got nothing to learn from UP politics. DMK is never a party of a particular caste. The caste of Tamilnadu CM is one of the most oppressed caste. DMK represents the aspirations of all the OBCs SCs and STs of the state. 1/n Why gounder Enmasse vote for edapadi even after his worst performance. Simple reason is caste. Gounder one of the numerically and financially strong caste is seeing a CM from their caste for the very first time and they don't want to lose him. 2/n
Feb 5 9 tweets 1 min read
Citizen population politics :

Citizen என்பவரும் population என்பதும் வெவ்வேறான சொற்கள் அதன் பொருளும் வெவ்வேறானவை. ஆனால் அரசியல் களத்தில் citizen என்பதை முன்னிறுத்தி லிபரல் அரசியல் பேசுவதே முற்போக்கு வளர்ச்சி என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. 1/n Citizen என்பவர்கள் தனி நபர்கள் அந்த தனி நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் சில தேவைகள் இருக்கும். Cycling செல்ல தனியான lane, pondy bazaar நடைப்பதை மீட்பு போன்றவை பல citizen களின் ஆசையாக இருக்கும். 2/n
Feb 3 6 tweets 2 min read
2015 flood times there was one independent candidate from manimangalam who created souch problem for all the people who came there to help people affected in flood. 1/n He owns water tanker lorries , involved in real estate and construction and got man power to create ruckus whenever wanted. He tried to attack my friend when he spoke about this fellow in Puthiyathalaimurai. 2/n
Jan 29 11 tweets 2 min read
One of the biggest and most important intervention which did a considerable change In the tamil society is the arrival of missionaries to tamilnadu. The German English Portugese missionaries gave the people a helping hand to come out of the casteist chains
1/n
The intervention brought the madras medical College and the modern medicine to the presidency. The erstwhile Dalits were ready to plea to the Englishmen as they were more humane than the Native rulers and the landlords. 2/n
Jan 28 4 tweets 1 min read
During my childhood daysy entire street kids will go to VBS class during summer holidays. It is a kind of summer camp conducted by our street church and at the end of the camp they will give prize to kids. 1/n I never attended that camp because i always wanted to play in ground so except me and one more of friend of mine , everyone will go to that camp. After almost 20 years now , i don't see any of those guys getting converted to Christianity. 2/n
Jan 28 8 tweets 1 min read
We are seeing youths getting agitated against the government for railway exams. With continuous outsourcing and privatising of railway jobs , the Indian railways which was once the largwst employer in the world is now completely in private hands. 1/n There used to be car lorry drivers in Railways who are mostly from the dalit bahujan communities. Now this entire sector is privatised. So no more permanent drivers in Railways. 2/n
Jan 26 4 tweets 2 min read
As we know there are so many universities in our country which was built with our own tax money but the administration never follows reservation properly while filling the seats and also in appointing professors. 1/n none None of the leaders from other political parties consider this as an issue and students are left with no support to fight against the casteist Brahmanical administration. It is @arivalayam which always considers this as an important issue and fights for obc sc st students 2/n
Jan 22 9 tweets 1 min read
Gramsci 22January 1891 இல் இத்தாலியில் பிறந்தார்.
மார்க்சியத்தின் இறுக்கத்தை தளர்த்துவதற்காக வந்தவர் கிராம்சி என்ற எண்ணம் சில மார்க்சிஸ்ட்களிடம் உண்டு. ஆனால் கிராம்சியின் எழுத்துக்கள் வரலாற்றையும் மானுடவியலையும் சமூகவியலையும் கூட ஆழமாக புது பரிமாணத்தில் பார்க்க உதவும். 1/n கிராம்சி கூறிய மிக முக்கிய கோட்பாடு cultural hegemony. " பெரும்திறல் மக்கள் கூட்டம் தங்களின் சமூக வாழ்க்கை பயணத்தின் திசையை தீர்மானிக்கும் உரிமையை வேறொரு குழுவிடம் எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் வழங்குவதே cultural hegemony " என்கிறார். 2/n
Jan 6 15 tweets 2 min read
History through Marxist Framework. மார்க்சிய வரலாறு என்பது பண்டைய உலகத்தை அதன் வர்க்க பார்வையோடு மீட்டுருவாக்கி விவாதத்திற்கு உட்படுத்துவது ஆகும். பண்டைய இலக்கியம் காப்பியம் போன்றவை மற்ற நாடுகளை போல் இல்லாமல் இந்தியாவில் வர்ணம் சார்ந்து பல இடை சொருகல்களுடன் உள்ளது. 1/n ஆகையால் இந்த காப்பியங்களை ஒதுக்காமல் அவற்றை வர்க்க கண்ணோட்டத்துடன் அணுக வேண்டி உள்ளது.

எடுத்துக்காட்டாக டி.டி.கோசாம்பி அவர்களின் "கீதை எந்த வர்கத்திற்க்கானது "என்ற கட்டுரையை படிக்க வேண்டும்.

2/n