தமிழ் அசுரன் Profile picture
Nov 29, 2020 8 tweets 2 min read
#brahmanism

எனக்கு தோழியாக இருக்கிற ஒரு முற்போக்கான பிராமணப் பெண் ஒரு தகவலை என்னிடம் சொன்னார். அவர் LIC யில் பணியாற்றி வருகிறார். விபி. சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைத்து ஆட்சியை இழந்திருந்த நேரத்தில் இவருக்கு நேர்காணல் நடந்திருக்கிறது. நேர்காணல் நடத்தியவர் அவரிடமே இப்படிச் சொல்லியிருக்கிறார் 'விரைவில் மண்டல் பரிந்துரை நீதிமன்றத்தின் தயவால் நிறைவேறி விடும். அதுக்குள்ள நிறைய Interview நடத்தி நம்ம ஆளுகளா போட்டுடலாம்னு பாக்கிறோம்.அதனால்தான் உனக்கு வேலை '(நேர்காணலில் அவர் கேட்டது மூன்றே மூன்று கேள்விகள்தான்.
Nov 28, 2020 7 tweets 1 min read
பொன்முடி : விழுப்புரம் திமுகவை அழித்ததில் வரலாற்று சாதனை படைத்தவர்.

கொலைகார கூட்டத்தை அருகில் வைத்து பல திமுக முன்னோடிகளை மிரட்டி கட்சியை விட்டு விலக வைத்தவர்.
சொந்த கட்சி காரர்களை கூட இருவருக்கிடையில் சிண்டி முடித்து அவர்கள் அடித்துகொண்டு சாக வேடிக்கை பார்த்து ஆந்த கூத்தாடியவர் திமுகவின் உண்மையாக கட்சிக்கு உழைத்த குடும்பங்கள் இவரால் சீரழிந்தன.நடுத்ததெருவில் நின்றன.

சி.வி.சண்முகத்துடன் கூட்டு சேர்ந்து பல கொலை,கொள்ளை ,டெண்டர் சம்பவங்கள் சைலன்டாக.

தன்னை தவிர்த்து விழுப்புரத்தில் வேறு ஒருவரையும் வளரவிடமால் கொலை கார கும்பல் வைத்து மிரட்டுவது.
Nov 27, 2020 4 tweets 1 min read
பிராமணர்கள் ரொம்ப புத்திசாலிகள் தெரியுமா?

சரி உலக அளவில் பயன்படுத்தக்கூடிய ஏதேனும் ஒரு பொருள் அவர்கள் கண்டுபிடித்தார்களா?..

இல்லை.

பிறகு எப்படி அவர்கள் புத்திசாலிகள்?

இந்தியாவில் அவர்கள் அறிவாளிகள்!

சரி இந்தியாவிலாவது அவர்கள் கண்டுபிடித்த பொருள் ஏதும் பயன் படுத்தப்படுகிறதா? தெரியவில்லை ஆனால் அவர்கள் ஆன்மீகவாதிகள்!

சரி இந்தியாவில் மிகப்பெரிய பழமை வாய்ந்த கோயில்களில் எதுவும் அவர்கள் கட்டியிருக்கிறார்களா.?

தெரியவில்லை ஆனா அவர்கள் திறமைசாலிகள்

சரி இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் அந்த விவசாயத்தில் ஏதாவது செய்திருக்கிறார்களா?

தெரியவில்லை.