1. கொலை செய்தவர்கள் பார்ப்பனர்கள் என்பது வரலாறு (சோமன், ரவிதாசன் மற்ற), சோழ அரசில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் பிரம்மராயர்/பிரம்மாதிராஜன் என்ற பின்னொட்டு உறுதி செய்கிறது
3. உத்தம சோழன் ஆட்சிக்காலத்தில் அவர்கள் அரச பதவிகளிலே இருந்தார்கள்.
4. ராசாரசன் காலத்தில் நிலம் குற்றவாளிகள் நிலம் பறிக்கப்படுகிறது. ஆனா நாடு கடத்தபட்டார்களா இல்லையா என்பதை பதிவு செய்யவில்லை ( உடையார் குடி கல்வெட்டு)
Aug 12, 2019 • 21 tweets • 3 min read
43 ஆண்டுகளாய் நாம் பெற்ற சுதந்திரத்தில் தகுதிக்கும் திறமைக்கும் தரப்பட்ட வாய்ப்புகளால் கிழித்ததென்ன தைத்தது என்ன. கிழித்து தைத்தது தான் என்ன என்ன?.
- 1990 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற திமுக ஐம்பெரும் விழாவில் கலைஞர் கருணாநிதி ஆற்றிய உரையின் ஒரு பகுதி.
இது ஐம்பெரும் விழா ( பெரியார் , அண்ணா, தி.மு.கழகம் பிறந்தநாள் விழா, டாக்டர் அம்பேத்கர் , பாவேந்தர் நூற்றாண்டு விழா ) , மண்டல் குழு பரிந்துரையை மைய அரசு ஏற்றமைக்கு மகத்தான வெற்றி விழா, மனிதாபிமானி விபி சிங்கிற்கு நன்றியினைத் தெரிவிக்கும் விழா.