NEET ஆதரவாளர்கள் வைக்கும் ஒரு கேனத்தனமான வாதம் NEET னால் தரமான மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்பது... அடேய் லூசுகளா NEET வெறும் நுழைவு தேர்வு மட்டும் தான்... NEET மூலமாவோ, மதிப்பெண் மூலமாவோ எப்படி சேர்ந்தாலும் பல்கலைக்கழகம் வைக்கும் தேர்வுகளை பாஸ் செய்தால் மட்டுமே மருத்துவர்...
தகுதியான மருத்துவர்களை மட்டுமே பல்கலைக்கழகங்கள் வெளியே அனுப்பும். தரத்திற்கு பல்கலைக்கழகங்களே பொறுப்பு. NEET க்கு பிறகு மருத்துவ கல்லூரிகளின் curriculum, தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. அதே தான். அப்படி இருக்கும் போது எப்படி திடீர்ன்னு தரம் மாறிவிடும்?
Jun 7, 2020 • 25 tweets • 4 min read
மரண விலாஸ் - பீத்தக்களை:
ரெண்டு நாளா இந்த டாபிக் ஓடிக்கிட்டு இருக்கு. நான் ஏன் இத பத்தி பேசவே இல்லன்னு நிறைய பேரு நினைச்சிருக்கலாம். ஏன்னா அந்த மரண விலாஸ் க்ரூப்ல நானும் இருக்கேன். நானும் பேசியிருக்கேன். ஆ நீங்களுமான்னு அதிர்ச்சி ஆகறவங்களுக்கு... விரும்பம் இருந்தா மேல படிக்கலாம்
ரெண்டு நாளா பேசாம இருந்ததுக்கு காரணம் இதனால hurt ஆனவங்களுக்கு அதுக்கான நியாயமான காரணம் இருக்கும். இதுக்கு hurt ஆகக்கூடாது, கடந்து போகணும்னுலாம் நான் இங்க பேச வரல. வெள்ளிக்கிழமையே ரசனை அவர் டிவிட்ல என் பேரு, ராஜன், பிளி பேரலாம் மென்ஷன் பண்ணியிருந்தார்...
Apr 21, 2020 • 10 tweets • 2 min read
Crude Oil Pricing... நண்பர்களிடம் கேட்டது, படிச்சத வச்சி will try to explain
Crude oil தரம் என்பது அது எங்கிருந்து எடுக்கப்படுது என்பதை பொறுத்து மாறும். கடல், கிணறு, பாறைகள்னு. அந்த தரத்த பொறுத்து அதை சுத்திகரிக்கற cost ம் மாறும். So obviously each will have different price
அப்படி crude oil விலையை நிர்ணயம் செய்ய சில bench markers உண்டு. அதில் மூன்று முக்கிய bench marking
1.Brent crude ( crude taken from Northen sea - Brent, Forties, Oseberg, and Ekofisk)
2.WTI - Crude taken from oil wells in US
3.OPEC Basket - Crude taken from middle east