Thiru Profile picture
May 21, 2022 5 tweets 2 min read
மோடியின் எட்டு ஆண்டு கால ஆச்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் - #பிஜேபி 🤦‍♂️

சாதனைகள்: 🧐
1) நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை ரோட்டில் நிறுத்தியது.

2) கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று மக்கள் ரோட்டில் நிறுத்தியது.

3) பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியது 4) சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியது

5) போராடிய விவசாயிகளின் மீது காரை ஏற்றியது

6) கொரோனா காலத்தில் மக்கள் ரோடு ரோடாக நடக்க வைத்து கங்கைக்கரையில் புதைத்தது.

7) இந்தியாவில் வரிக்குதிரை கூட அவ்வளவு வரி இருக்காது அனைத்து பொருள்களுக்கும் வரியை உயர்த்தியது