கோவையில் 1990 களில் ஜிகாதிகளின் நடமாட்டம் காரணமாக
கோட்டைமேடு, உக்கடம் போன்ற முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் காவல் துறை ஐந்து check postsஅமைத்தது.
1996 தேர்தலில் கோவையில் தி. மு. க வேட்பாளர்கள் சி. டி. தண்டபாணி (சட்டசபை) எம். ராமநாதன் (பாராளுமன்றம்) ஆகிய இருவரும்தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் திமுக அரசு அமைந்தவுடன்,கோட்டைமேடு, உக்கடம் பகுதிகளில் உள்ள ஐந்துcheck postஐயும் அப்புறப்படுத்துவதாக உறுதியளித்தனர்1/n