#365repeattheyear (2020) எ wonderful korean drama 🔥👌🔥worth to திரில்லர் fans 😍🔥
Plot: Random ம ஓரு 10 பேருக்கு ஓரு டாக்டர் ட இருந்து போன் வருது இது மாரி ந உங்கள past கு கூட்டிட்டு போறேன் னு பட் யாரும் நம்ப மாட்டாங்க சோ இன்னொரு நாள் கால் பண்ணி ஓரு train accident
நடக்கும் னு அதுல எத்தன பேரு இறந்து போவாங்க னு முன்னாடியே சொல்லுவா அந்த டாக்டர் அது மாறியே நடக்கும் ஒன்னும் புரியாம அந்த 10 பேரும் அந்த டாக்டர் ர பாக்க போறாங்க அப்ப அவ உங்கள past கூட்டிட்டு போறேன்னு னு சொல்லி எல்லாரும் past கு போறாங்க இதுக்கு அப்பறம் தான் ஸ்டோரி ல fire 🔥🔥🔥