Guru🇮🇳 Profile picture
Professor in Computer Science, Vedic Astrologer,
Mar 18, 2021 4 tweets 1 min read
நான் பலமுறை சொல்லியிருக்கிறேன் இந்த போராட்டங்கள் அனைத்தும் தூண்டி விடுவதற்கு பின்னால் திமுக இருக்கும் என்று பல்வேறு நபர்கள் அதெல்லாம் கிடையாது என்று சொன்னார்கள் ஆனால் இப்பொழுது......

ஆசிரியர் கூட்டமைப்பு தலைவி மதனா வுக்கு திமுகவில் MLA சீட்! வணிகர் சங்க பேரமைப்பு தலைவர்
விக்கிரமராசா வின் மகனுக்கு திமுக வில் MLA சீட்!

ஸ்டெர்லைட் மற்றும் முகிலன் எங்கே போராளியான ஆதி தமிழர் பேரவையின் தலைவர், அதியமானுக்கு
திமுக வில் MLA சீட்!

அதுபோல அவசர குடுக்கை வெந்தவாயன் வேல்முருகனுக்கும்
திமுக வில் MLA சீட்!
Mar 16, 2021 8 tweets 1 min read
உஷார்!

கமலுக்கு மெசினரி கொடுத்த அசைன்மெண்ட்!

கமல் ஒரு தீவிர கிருத்துவர்.வெளியே தான் நாத்திகவாதி
போன்று காட்டிக் கொள்பவர்.ஆனால் உண்மையில்
அவரது குடும்பம் முழுக்க மதம் மாறிவிட்டது. அவர் அண்ணன் சாருஹாசன் தொடங்கி இதுவரை தீவிர
கிருத்துவ மத மாற்றத்திலும் அரசியல் ரீதியாக
ஹிந்துக்கள் வலு பெற்று விடக்கூடாது என்பதிலும் மிக
கவனமாக உள்ளனர் கிருத்துவர்!

அவருடைய கட்சியின் பெயர் அதற்கு வெளிநாட்டு
அமைப்பு மூலமாக இங்கு பதிவு செய்யப்பட்டது