ராணி Profile picture
அன்பால் அழகு செய் எவர் தடுத்தாலும் மறையாது பேரன்பு -------------------------------- எனது இந்து, எனது இந்துஸ்தான்
21 Feb
பெட்ரோல் மீது 34% VAT வரி விதிக்கிறது தமிழக அரசு -

ராஜஸ்தான் 36% ம.பி 36%, ஒவ்வொரு மாநிலங்களும் கல்லா கட்டி வருகின்றன -

ஆனால், வெல்லம் தின்பது ஒருத்தன் விரல் சூப்புவது ஒருத்தனா என்பது போல இங்கே பலர் மத்திய அரசை மட்டுமே குறைகூறி வருகின்றனர் -1/2
நான் மட்டும் மோடியாக இருந்திருந்தால் பெட்ரோலியப் பொருட்களை 28% எனும் GST வரம்பிற்கும் கொண்டுவந்துவிட்டு சிவனே என்று அமர்ந்திருப்பேன் -

நிச்சயமாக மத்திய அரசிற்கும் இழப்பு ஏற்படும், ஆனால், எழுதிவைத்துக் கொள்ளுங்கள் எந்த ஒரு மாநில அரசும் இதை ஏற்கவே ஏற்காது -2/3
பெட்ரோலிய, சாராய விற்பனை பணத்தை வைத்துக்கொண்டுதான் -

விலையில்லா TV, மிக்ஸி, விவசாயக்கடன், கல்விக்கடன், காலைக்கடன் தள்ளுபடி என்று கூறி தமிழர்களை பிச்சைக்காரர்களாக மாற்றி வைத்துள்ளனர் -3/4
Read 11 tweets