புது புது சித்தாந்தங்களை தன் அறிவின் மூலம் பேசி பொதுவுடைமை , பொருளாதார ரீதியாக நிறைய கண்டுபிடிப்புகள் நம்மிடம் விதைத்த கார்ஸ் மார்ஸ் முதன்முதலில் தன் காதலிக்காக காதல் கடிதங்கள் எழுதியதே இவை அனைத்திற்கும் ஆரம்பப்புள்ளி...
#KarlMarx
"மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்" ஒரு பழமொழி உண்டு ஒரு மனிதனை இப்படி ஒருவர் காதலிக்க முடியுமா என்று தெரியவில்லை, வறுமையின் காரணமாக குழந்தைகள் இறக்கும்போது எந்த கோபமும் இல்லாமல் நீங்கள் நினைப்பதையே செய்யுங்கள் அதற்கு நான் பக்க பலமாக இருக்கிறேன் என்றார் ஜெனி