𝕍𝕚𝕛𝕒𝕪 𝕂𝕣𝕚𝕤𝕙𝕟𝕒𝕟 ✨ Profile picture
நெல்லை மைந்தன்🌼🌼வாசிப்பு என் உயிர்🌼🌼 Telegram Channel : https://t.co/r3x137h4It - தமிழ் பொன்மொழிகள். வாசித்துக்கொண்டிருப்பது : தாய் - மக்சீம் கார்கீ
May 9, 2021 5 tweets 1 min read
கணவன் மனைவி உரையாடல்

மனைவி : நீ இன்ஜினியரிங் தானே படிச்சே...!?

கணவன் : என்ன... இப்படி கேட்டுட்ட...!?

மனைவி : கேக்குறேன்ல சொல்லு...
நீ இன்ஜினியரிங் தானே படிச்ச...!?

கணவன் : ஆமா...
இப்ப அதுக்கென்ன...!?

மனைவி :
கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு...

வட்டத்தின் சுற்றளவுக்கு என்ன பாஃர்முலா தெரியுமா...?

கணவன் : சுற்றளவு means சர்க்கம்ப்ஃரன்ஸ் தானே...!?

மனைவி : ஆமா...!?

கணவன் : Circumference of a Circle
C = 2 × π × r.

மனைவி : சரி... அதே சர்க்குலுக்கு பரப்பளவுக்கு என்ன பாஃர்முலா...!?

கணவன் : சர்க்கிள் ஏரியாவுக்குத்தானே...?
A = π × r²
May 9, 2021 4 tweets 1 min read
1/4 Remember the picture? The name of the picture was "The vulture & the little girl.
In the picture, a vulture is waiting for the death of a hungry little girl. Kevin Carter, a South African photojournalist, captured the March 1993 famine in Sudan. He was awarded the 2/4 "Pulitzer Prize" for the film. But Carter committed suicide at the age of 33, despite receiving so much respect.

But what was the reason for suicide ?

In fact, when he was busy celebrating such a great honor at the time, the news of his receiving the award was being shown
Apr 1, 2021 7 tweets 2 min read
1/7 அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்புகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து என் தெரு முழுக்கவும் ரோஜா சாமந்தி பூக்களின் இதழ்கள் சிதறிக்கிடந்தன. தூரத்தில் எங்கோ பறையொலி கேட்டது.

யாராயிருக்கும்? என்று யோசித்துக் கொண்ட தெருவில் மெல்ல நுழைந்தேன். 2/7 பெரியவர் கோவிந்தன் வீட்டு வாசலில் நிறைய மலர்களின் இதழ்கள்... ஒரு வேளை பெரியவர்..? ச்சே இருக்காது. அப்படி இருந்திருந்தால் எனக்கு தகவல் வந்திருக்குமே. அப்போ அவர் வீட்டில் குடியிருக்கும் யாராவது...!

வாசலில் வண்டி நிறுத்தும் போதுதான் கவனித்தேன்