VISWANATHAN Profile picture
பிம்பங்கள் செம்மையாக தகர்க்கப்படும்
விஸ்வா || VISWA Profile picture 1 subscribed
Jan 20 17 tweets 3 min read
#புதிய_பிம்பங்கள்

தொடக்க காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக விஜயகாந்த் நடித்த சில திரைப்படங்கள் வெற்றிபெற்றதால்

தொடர்ந்து அதே பாணி திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.

தமிழ்நாட்டில் நற்குணத்தின் உச்சபட்ச செயலாக #அன்னமிடுதல் என்ற ஒரு அறச்சிந்தனை நடைமுறையில் உண்டு. Image அதில் ஈடுபாடு கொண்டிருந்ததால் அதை தன்னளவில் தன் துறையில் நடைமுறைப்படுத்தினார்.

மற்றபடி சினிமாக்காரர்களுக்கே உரிய அனைத்து தனிநபர் பலவீனங்களும் கொண்ட ஒரு சராசரி மனிதன்தான் விஜயகாந்த்.

ஆனால் அவர் இறந்தவுடன் ஒரு சாராரால் ஏதோ #காரல்மார்க்ஸ் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கப்பட்டுவிட்டது
Aug 17, 2023 8 tweets 3 min read
#கோமளவல்லி_பெயர்க்காரணம்

2014 ஆம் ஆண்டு என நினைவு. ஜெயலலிதா டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில்
நிருபர்களிடத்தில் பேசினார். பேசிக் கொண்டேயிருந்தார்.

பத்திரிகையாளர்கள் கேட்ட
கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னவர் கடைசியாக "ஒரு
கேள்வியை நீங்க கேட்பீங்கன்னு நான் ரொம்ப எதிர்பார்த்தேன். Image ஆனால் நீங்கள் கேட்கவேயில்லையே?"என்றார்

நிருபர்கள் திகைத்துப் போய் நிற்க, ஜெயா அவராகவே
கேள்வியையும் கேட்டு அதற்கான பதிலையும் சொன்னார்.

"அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் அண்டோனியா அல்பினா மைனோ
இந்தியாவின் பிரதமராக முடியுமா.? அது நியாயமா..?" என்றார் Image
Aug 13, 2023 6 tweets 2 min read
"Beef சாப்பிடுற அவா என் பிளேட்டை தொட்டுவிட்டால், என் ஆச்சாரம் கெட்டு போகாதோ? அதான் என்னுடைய சமையல் பாத்திரங்களை இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்கிறேன்"

இந்த அரிய கண்டுபிடிப்பை வெளியிட்ட இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மாமியார் சுதா மூர்த்தி தான் இந்தியாவின் தேசிய பாடத்திட்டத்தை Image வடிவமைக்கப் போகும் குழுவின் உறுப்பினர்.

இன்னொருவர் கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீவ் சன்யால்.

ஒம்போது வருஷமா கேடி ஜி 50 வருஷம் முன்னாடி செத்துப் போன நேருவை திட்டி தீர்ப்பதற்கு பாயிண்ட் எடுத்துக் கொடுக்கும் பிரதமரின் part time பொருளாதார ஆலோசகர்

இவரது முழு வேலை மகாபாரத ஆராய்ச்சி Image
May 19, 2023 4 tweets 2 min read
#மீண்டும்_பணமதிப்பிழப்பு

வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே ₹2000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

தற்போது புழக்கத்தில் உள்ள ₹2000 நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும்

டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு செப்.30 தேதி வரை 2000 நோட்டுகள் வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம். Image .2000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என 2016 நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிரதமர் அறிவித்தார்.

தற்போது ரூ.2000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
May 17, 2023 9 tweets 3 min read
#அக்யூஸ்டுகளின்_தோஸ்த்_அண்ணாமலை

விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த 22 பேரில் செங்கல்பட்டில் மட்டும் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கள நிலவரங்களை ஆய்வு செய்து நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். Image தும்மினாலே துள்ளிக்குதிக்கும் பாஜக இந்த விஷயத்தில் அடக்கியே வாசித்தது. அதற்குக் காரணம் இப்போதுதான் புரிகிறது.

செங்கல்பட்டில் 8 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது பாஜகவைச் சேர்ந்த விஜயகுமார் என்பதும், அவர் அண்ணாமலைக்கு நெருக்கமான நண்பர் என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.
May 14, 2023 7 tweets 3 min read
#சுயபரிசோதனை_நேரம்

நேற்று கர்நாடக வெற்றியைத் தொடர்ந்து விருப்பு வெறுப்பின்றி #கார்கேயும்_காங்கிரசின்_எழுச்சியும் என ஒரு கட்டுரை வெளியிட்டேன்.

இவ்வளவு நாள் பழகிய காங்கிரசாரே என்னை சங்கி என்றனர்.

காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்ய, தமிழ்நாட்டிலேயே உதாரணம்
சின்னப் பண்ணை கார்த்தி Image இந்தியாவிலேயே காங்கிரஸ் வெற்றியை பார்த்து காண்டான ஒரு காங்கிரஸ்காரன் இருக்கான்னா அது இவன் தான்.

"இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அகில இந்திய தலைமையும் குறிப்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் Image
May 13, 2023 13 tweets 4 min read
#கார்கேயும்_காங்கிரசின்_எழுச்சியும்

தபால் வாக்குகள் முடிந்து வாக்கு இயந்திர வாக்குகள் எண்ணத் தொடங்கியும் காங்கிரஸ் கட்சி முன்னணி இருக்கத் தொடங்கிய சந்தோஷத்தில் அனைவரும் இருக்க, பிரியங்கா காந்தி ஒரு கோவிலில் அமர்ந்து கடவுளுக்கு ஆராதனை காட்டிக் கொண்டிருந்தார். Image அவர் ட்விட்டரில் ட்வீட் இடுவதும் பேசுவதும் பெரும்பாலும் இந்தி மொழியைத்தான் பயன்படுத்துகிறார். உத்தரப்பிரதேச கவனத்தை ஈர்ப்பதாக இருக்கலாம்.
ஆனால் உத்தரப்பிரதேச பிரேமைதான் இந்தி திணிப்பு, ராமர் கோவில் என்றெல்லாம் இட்டுச் செல்லவும் செய்யும் என்பதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும்.
May 13, 2023 6 tweets 2 min read
வழக்கம் போல நம்மாட்களில் சிலர், இப்போதும் அமித்ஷா என்னத்தையாவது செய்து காங்கிரஸ் ஆட்சியை அமைக்கவிடாமல் செய்துவிடுவார் என நம்புகிறார்கள். உங்களுடையச் சங்கி சேர்க்கைகளை குறைத்தலே அந்த நோயை தீர்க்க உதவும் !

2018 ல், இதே பொழுதுகளில் பீஜேபீ 105 தொகுதிகளை வென்றிருந்தது Image ( முன்னதாக அது 115 ஐ தாண்டியதும் டெல்லியிலிருந்து வடையார் எடியூரப்பாவை அழைத்து வாழ்த்தி விட்டிருந்தார். இங்கிருந்த காலடியில் கடலை மிட்டாய் பொறுக்கிகளும் )

ஆனால், மேலே ஒன்றிய அரசு பலமிருந்தும், இதே அமித்ஷா இருந்தும், தனியாக அத்தனை தொகுதிகளை பெற்றிருந்த பீஜேபீயை இடதுகையால் Image
May 12, 2023 4 tweets 1 min read
பொதுவாக honey trap என்பது ஒரு பெண்ணை ஒருவனோடு பழகவிட்டு அவனை உளற வைப்பது அல்லது அந்தப் பழக்கத்தின் போது பதிவு செய்யப்பட்ட புகைப்படம் காணொளி பேச்சொலிகளை வைத்து மிரட்டி வேண்டியதை வாங்கிக்கொள்வது.

ஆனால் இந்த DRDO விஞ்ஞானி எந்த அழுத்தமோ மிரட்டலுமோ இல்லாமலேயே ஒவ்வொரு Image ஆடையற்ற புகைப்படத்திற்கும் ஒவ்வொரு இராணுவ ரகசியத்தை கசியவிட்டிருக்கிறான்.

இவன் மூன்று தலைமுறை RSSகாரன். அவன் அப்பன் RSS. இவன் பாட்டனும் RSS.

அதனால் நான் ஒன்றிய தலைமை அமைச்சருக்கும் குடியரசுத்தலைவருக்கும் இந்தியக் குடிமக்கள் சார்பாக கீழ்க்கண்ட பரிந்துரையை செய்கிறேன்.
May 11, 2023 4 tweets 1 min read
Dear மனுஷ், நல்லா செருப்பால அடிக்கிற மாதிரி கேட்டீங்க. அடுத்த தேர்தலில் பூத் வாசலில் நின்று இது போல் GK கேள்விகள் கேட்டு பதில் சொல்லுகிறவர்களை மட்டும் உள்ளே விடலாமா?

பத்து வருடம் ஆட்சியில் இல்லை. நடுகடலில் கேப்டனை இழந்த கப்பல் போல் கலைஞரின் மரணம். அதன் பின் தளபதியின் கடுமையான Image உழைப்பு, தொண்டர்களின் விசுவாசம், தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு - இந்த ஆட்சி பொறுப்பு.

இதில் ஒரு முறையாவது இது போல் திமிர் பேச்சை, யாராவது பேசியிருந்தால் இது சாத்தியப்பட்டிருக்குமா? அடிமைகளும் காவிகளும் ஆயிரமாயிரம் முறை கடுமையாக தாக்கும் போது ஆசால்ட்டாக கடந்த சென்ற பலருக்கு
May 10, 2023 6 tweets 3 min read
#மவுன_புரட்சி

மத்தியானம் 2 மணி நிலவரப்படி இவ்வளவு வாக்குப்பதிவு நிகழும் என தேர்தல் கமிஷனே எதிர்பார்க்கவில்லை..

கிராமப்புறங்கள் முழுவீச்சில் குத்தி தள்ளின.

பிஜேபி ஆட்சி மாநிலங்களில் EVM மோசடி சகஜம்

கர்நாடகாவில் அப்படி சந்தேகப்பட்ட EVM மக்கள் அடித்து நொறுக்கி விட்டனர் ஆட்சியாளருக்கு எதிரான மனநிலை anti incumbency கடுமையாக இருந்தால் தான் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும்..

அதிலும் கர்நாடக முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்ற தொகுதிகளை விட அதிக அளவில் மக்கள் வாக்கு செலுத்தி

தங்கள் கோபத்தை காட்டி வருகின்றனர் Image
May 9, 2023 9 tweets 3 min read
#மகமாயி_இருக்கிறாள்_மோடி.
By
முகிலன் ஆயக்காரன்புலம்

எனக்கு இந்தி மொழியைத் தப்புத் தப்பாக தடவித் தடவித்தான் படிக்கக் தெரியும். பொருளறியேன்.

மேலே இருக்கும் அந்த மேடையில் இதுதான் எழுதி இருப்பது போலிருக்கிறது:

"ஸ்வதந்த்ர வீர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஸ்மிர்தி தின்" Image [விடுதலைப் போராட்ட வீரர் தாமோதர் சாவர்க்கர் (என்னவோ ஒரு மண்ணாங்கட்டி) நாள்.]

மேற்கண்ட நாளை கொண்டாடும் விதமாக ஆர் எஸ் எஸ் மேடையில் பேசிக்கொண்டடிருக்கிற இந்து மேலாதிக்க வெறியன் பெயர் பிரதீப் குல்கர்.

இவன் தான் இந்தியநாட்டின் "பாதுகாப்பு ஆய்வுகள், பாதுகாப்பு மேம்பாடுகளுக்கான Image
May 9, 2023 8 tweets 4 min read
#உளவுதுறை_அமைச்சர்

போஸ் பாண்டியை பிடிச்ச சனி, ஜண்டாவை மட்டும் விட்டு வைக்குமா?

கிழக்கே போனால்
#GoBackAmitShah போட்டு பெங்காலிகள் பொழக்குறான்

தெற்கே வந்தால் #ByeByeBJP
என கன்னடன் சாவடிக்கிறான்

சரி.. டெல்லியில் இருக்கலாம் என்றால் பேசிய பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் ஓங்கி கொட்டுது Image சில பத்து ஆண்டுகளில் இந்த ஆளை காரி துப்பிய மாதிரி வேற எந்த அரசியல்வாதியையும் இந்திய நீதிமன்றங்கள் கேவலப்படுத்தி இருக்காது

நீ உள்துறை அமைச்சரா? உளவுத்துறை உனக்கு தான் லாயக்கு என மான்சி சோனி உளவு வழக்கில் குஜராத் நீதிமன்றம் துப்பியது

வழிச்சு போட்டுவிட்டு டெல்லிக்கு வந்தார் Image
May 9, 2023 6 tweets 3 min read
#JudgementDay_May10

Not only Kannada people but whole India says #ByeByeBJP

A new dawn is about to begin tomorrow morning thro #KarnatakaElections

This dawn will reach Delhi in 2024 via Telangana, Chhattisgarh & Rajasthan

4 Reasons Why BJP Shouldn't Win From Karnataka 1) Rampant corruption in all Government Departments.
Commission fixed @ 40%
Leading to the suicides of entrepreneurs

Not only in Karnataka.
Same is the case in every state which are ruled by BJP as well as in Centre Image
May 7, 2023 5 tweets 2 min read
#திகுஜராத்ஸ்டோரிஸ்

"பிரதமர் மோடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா" என்ன செய்யப் போகிறார்கள்...??

குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர் என NCRB
தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஐ.பி.எஸ், குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் Image அதிகாரியும் உறுப்பினருமான சுதிர் சின்ஹா: “சிலர் காணாமல் போனது குஜராத் தவிர மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தனிநபர் வழக்குகள் தெரியப்படுத்துகின்றன" தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, Image
May 7, 2023 10 tweets 5 min read
#Bollywood_Mollywood

நாங்க போராடியதால் தான் நிறுத்தியது என பத்து பச்சை சங்கீகள் +ஜோம்பிகள் கம்பு சுத்த,

கேரளாவிலேயே ஓடும்போது தமிழ்நாட்டில் ஏன் நிறுத்துரிங்க என வசூல் பாதிப்பில் படக் கம்பெனியும் குமுறுது

ஒரு மாநில அரசு விரும்பாத படத்தை திரையிட தியேட்டர் ஓனர்களுக்கு பைத்தியமா? Image RSS ஏவல் நாய் தியேட்டர் வாசலில் தூக்கிப்பிடித்திருக்கும் முட்டை போண்டா ஒரே ராத்திரியில் காத்தான்குடி படுகொலை மூலம் 1.25 லட்சம் முஸ்லிம்களை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓட வைத்தான்.
சைவ வெள்ளாள சாதி வெறியனுக்கு முட்டு கொடுப்பவன் #TheKerelaStory மூலம் திடீர் செகுலர் ஆயிட்டான் Image
Apr 27, 2023 10 tweets 3 min read
#Modi_Lies 1

1. ஜனவரி12, 2014,கோவா

“பல வருடங்களாக பொது வாழ்க்கையில் இருந்தாலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்தாலும், வாஜ்பாய்க்கென்று சொந்தமாக ஒரு வீடு கிடையாது”

உண்மை :
multi-storeyed apartment in East Kailash, New Delhi இருப்பதாக 2004 ல் வாஜ்பாய் வேட்பு மனு தாக்கல் Image 2)செப்டம்பர்15,2013,ரேவரி

“ கிழக்கு குஜராத்திலிருந்து மேற்கு குஜராத் அருகே இருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு 700 கி/மீ குழாய்களை பதிக்கச் செய்து, நர்மதா நதி தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். எல்லையில் நிற்கும் நம் இந்திய சிப்பாய்கள் மீதான மரியாதையால் இதனை நான் செய்தேன்.”
Apr 26, 2023 10 tweets 4 min read
#கறைபடிந்த_கரம் 18

#ஸ்டிங்_ஆபரேஷன்

ஒருவர் குற்றவாளி என்பதை நிரூபிக்க, சம்பந்தப்பட்ட நபரை நம்ப வைத்து நாடகமாடி ஆதாரத்துடன் குற்றச்செயலை அம்பலப்படுத்துவது.

லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டைக்கொடுத்து லஞ்சம் வாங்கியவரைக் கையும்களவுமாகப் பிடிப்பது போன்றது Image பெரும்பாலும் ஸ்டிங் ஆபரேஷனின் நோக்கம், அதிகாரவர்க்கம் கண்டுகொள்ள மறுக்கும், துணைபோகும் குற்றச்செயல்களை அம்பலப்படுத்துவதாக இருக்கும்.

டெகல்கா என்ற செய்திப்பத்திரிக்கைதான் பல்வேறு ஸ்டிங் ஆபரேஷனில் ஈடுபட்டாலும், 'The Truth: Gujarat 2002' என்ற பெயரில் குஜராத் படுகொலைகள் தொடர்பான Image
Apr 25, 2023 10 tweets 4 min read
#கறைபடிந்த_கரம் 17

ஒன்றிய அரசின் 'அனைவருக்கும் வீடு' வழங்கும் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) ஒன்றிய அரசின் திட்டம் என்றாலும் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U) Image கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்திற்கு அரசு மானியத் தொகையாக ரூ. 2.75 லட்சம் வழங்கப்படுகிறது. கிராம ஊராட்சி அலுவலங்களில் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு மற்றும் தேவையின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். Image
Apr 17, 2023 10 tweets 3 min read
#நிலஉச்சவரம்பு_சட்டம்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட காலம் அது. தமிழகத்தில் இருபோக விவசாய நிலம், ஒருபோக விவசாய நிலம் ,மானாவாரி, தரிசு என ஒரு குடும்பத்துக்கு (ஒரு குடும்பம் என்பது ஐந்து நபர்கள்) 60 ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ளலாம் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம். Image அதிகப்படியான நிலங்களை அரசே எடுத்து அதனை நிலமற்ற ஏழைகளுக்கு பிரித்து வழங்கும். ஆனால் தமிழகத்தில் நிலம் அதிகமாக வைத்திருந்தவர்கள் அதிகம் உள்ள தனது நிலங்களை அரசாங்கத்திற்கு கொடுத்ததாக எந்த ஆவணமும் இல்லை .

அதிக நிலம் வைத்திருந்தவர்கள் நிலமற்ற மற்றும் குறைந்த நிலமுடைய அவர்களது Image
Apr 17, 2023 14 tweets 4 min read
#மகோராத்தனம்_மாமாத்தனம்

மூன்று பேர் 2ஜி ல 1.76 லட்சம் கோடி ஆதாயம் பெற்று இருந்த நிலையில், தற்போது மொத்த திமுக சொத்து 1.34 லட்சம் கோடியாக குறைந்தது எப்படி?

வங்கியில் டெபாசிட் செய்திருந்தாலே பத்து மடங்கு ஆகி இருக்குமே ImageImage 1970-ல் குற்றம் சுமத்தி 1976-ல்
கமிஷன் அமைத்து 1980ல் ஊழல் நடைபெறவில்லை என அறிக்கை கொடுத்தது

அதை இன்னும் அவதூறாக பரப்பும் தினமலரிடம் எவ்வளவு நட்ட ஈடு பெற்றது?

ஆடு அவதூறுக்கு 500 கோடி நட்ட ஈடு கேட்பது ஏன்? ImageImage