Avudaiappan Profile picture
Anchor @Zeetamil Tamizha Tamizha Show.

May 5, 2020, 7 tweets

கொரோனா மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ் தான்!
-அமெரிக்கா

இன்னும் அமெரிக்கா கொரோனா அங்க (CHINA) இருக்கும் லேப்'ல் உருவாக்கப்பட்டது தான் என்ற குற்றச்சாட்டை சொல்லி வருகிறது.
Switzerland போன்ற கடுமையான குளிரான நாடுகளிலும் இது வாழ்கிறது.

இந்தியா போன்ற கடுமையான வெப்பம் கொண்ட நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் அப்படி தான் இதை எடுத்துக்கவேண்டும் என சொல்கிறது அமெரிக்கா!

கொரோனா உருவாக்கப்பட்டதா?

இதை ஒரு பக்கம் வச்சிகிட்டாலும் #Netflix "Corona Explained"என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறது

அதில் WHO-September 2019 மாதம் வெளியிட்ட அறிக்கையை குறிப்பிட்டு உள்ளனர்!

WHO-September 2019 அறிக்கை என்ன சொல்கிறது?

ஒரு மிக பெரிய "Pandemic"உருவாக வாய்ப்பு இருக்கிறது என சொல்லும் அந்த WHO அறிக்கை.குறிப்பா சுவாச மண்டலத்தை பாதிக்கும் எனவும்.

அது கிட்ட தட்ட 8 கோடி மக்களை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.இதை சமாளிக்க உலகம் ரெடியாக இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளது.

Link for WHO Report:bit.ly/3c63jzt

இதை எப்படி தெளிவாக கடந்த கால நிகழ்வுகளை வைத்து WHO சொன்னது என்ற கேள்வியை இப்பொழுது பலரும் எழுப்பி வருகிறார்கள்.

சீனாவுக்கு ஆதரவாக WHO செயல்பட்டு வருகிறது என்று ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இப்பொழுதும் குற்றச்சாட்டு சொல்கிறது!
முன்பே WHO-"Pandemic" பற்றிய ஒரு பார்வை தீர்க்கமாக இருந்தால்,அதை அப்பொழுதே ஒரு கடுமையான எச்சரிக்கையாக உலக நாடுகளுக்கு கொடுத்திருக்க வேண்டாமா?

சீனாவில் இருந்து முன்பே தகவல் வந்துவிட்டது அதை WHO மறைத்துவிட்டது என்று இன்னைக்கும் சில தகவல் ஓடுகிறது.ஆதலால் Conspiracy Theories'க்கு எல்லை இல்லை.

ஆனால் இப்பொழுது ஒரு கேள்வி மட்டும் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது......

ஏன் இப்படி ஒரு பிரச்சனை வர அதிகவாய்ப்பு இருக்கிறத என்பதை "WHO" தீர்க்கமாக சொல்லாமல் கடந்துவிட்டது??

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling