1- பொய்
2- புறம்
3- கோள் பேசுதல்
4- வதந்தி
5- கேட்டவற்றை எல்லாம் மற்றவர்களிடம் சொல்லும் போக்கு,
6- அழுக்காறு
7- அவதூறு
8- பிறர் குறைகளை துருவும் போக்கு
9- உளவு
10- வேடிக்கைப்பேச்சு
11- கற்பனைப் பேச்சு
12- மற்றவர்களைப் பற்றிய தவறான அபிப்பிராயம்
13- தீய அபிப்பிராயம்
14- பொறாமை +
15- மற்றவர் வளர்ச்சி கண்டு ஆற்றாமை
16- நெஞ்செரிச்சல்
17- கோபம்
18- சினம்
19-கடும்போக்கு
20- எரிச்சல்
21-:பகைமை
22- விரோதம்
23- குரோதம்
24- வன்மம்
25- பழிவாங்கும் போக்கு
26- திட்டுவது
27- வசைபாடுவது
28- சபிப்பது
29- ஆபாசமாக பேசுவது
30- கெட்ட வார்த்தைகளை கையாள்வது +
31- தரங்கெட்ட வக்கிரமான எண்ணங்கள்
32-ஆபாசமான நடத்தை
33- கள்ளப் பார்வை
34-காமப் பார்வை
35- பிறர்மனை நோக்கு
36- அனுமதியற்ற பார்வை
37- பிறர் இல்லம் உற்றுப் பார்ப்பது
38- அடுத்தவர் அந்தரங்கம் அறிவதில் ஆர்வங்காட்டுவது
39- உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது +
40- இரட்டை நிலை மேற்கொள்வது
41- கபடம்,
42- வஞ்சகம்
43- துரோகம்
44- மோசடி
45- கலப்படம்
46- ஏமாற்று
47- இரண்டகம்
48- அடுத்துக் கெடுப்பது
49- குழிபறிப்பது
50- மற்றவர் இன்னல் கண்டு ஆனந்தம்
51- யாருக்கும் எதுவும் தராமலிருப்பது
52- ஈயாமை
53- உலகாசை
54- உலகு சேர்க்கும் பேராசை +
55- கஞ்சத்தனம்
56- புகழாசை
57- பணத்தாசை
58- பதவிப்பித்து
59- பெண்பித்து
60- ஏய்த்துப் பிழைப்பது
61- புகழை எதிர்பார்த்து எதுவும் செய்வது
62- பிறருக்கு உதவ மறுப்பது
63- இன்னல் செய்வது
64- நாவாலும் செயலாலும் துன்பமிழைப்பது
65- பிறர் துன்பம் கண்டு மனமகிழ்ச்சி +
66- பிறர் நலனில் அக்கறை காட்டாதிருப்பது
67- பிறரை நோகடிக்க முயல்வது
68- சூனியம்
69- செய்வினை போன்றவற்றில் இறங்குவது
70- களவு
71- திருட்டு
72- மது, சாராயம், விதவிதமான போதை
73- நற்செயல்களில் ஈடுபடாமை
74- ஈடுபட பிறரையும் விடாமை
75- எள்ளல்
76- ஏளனம்
77- கேலி
78- கிண்டல்
79- பரிகாசம்+
80- நக்கல்
81- நையாண்டி
82- பெருமை
83- கர்வம்
84- பகட்டு
85- செருக்கு
86- அடக்கமின்மை
87- அடங்காமை
88- ஆணவம்
89- அகம்பாவம்
90- திமிறு
91- தெனாவெட்டு,
92- எகத்தாளம்
93- எடுத்தெறிந்து பேசுவது
94- பெரியோரை மதியாமை
95- தக்கோர் சொல் கேளாமை +
96- எளியோரையும்
அவமானப்படுத்துவது
97- அசிங்கப்படுத்துவது
98- ஆடம்பரம்
99- உல்லாசம்
100- பொறுக்கித்தனம்.
இன்னும் விரிகின்றது மனதின் பசி, தீராப்பசி எத்தனை என எண்ணிப்பார்த்து.
இத்தனையும் #திருட்டுபயகருணாநிதி யிடம் இல்லாதிருந்திருந்தால்!
#தமிழினம் எப்போதோ வாழ்ந்திருக்கும்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
