#சீமானின் தனி பாதை!!
தனி நபராக தனக்கான பாதையை பல வழியாக இருந்தததில் பயணித்து தாம் தவறிய பாதையில் செல்கிறோம் நமக்கான பாதை இது இல்லை.இருக்கும் பாதையில் நான் ஏன் செல்ல வேண்டும் நாம் உருவாக்குவோம் நமக்கான பாதையை என்று கூறி நமக்கான பாதையை தான் மட்டும செல்லாது இந்த மண்ணை நேசிக்கும் +
பல இளைஞர்களையும் தன்னுடன் அழைத்து சென்றவன் சிந்தனையாளன் #செந்தமிழன்சீமான்
பாஜக B டீம் என்று கூறிய பல அறியாது பேசிய இஸ்லாமிய சகோதரர்களையும் மற்றவர்களையும் தன் போராட்டத்தின் வாயிலாக *நாங்கள் ஈமானையும் விடமாட்டோம் சீமானையும் விடமாட்டோம்* என்று கூற வைத்தவன் #புரட்சியாளன் சீமான்.+
கடும் வெயிலும் காணாது,
கரகரப்பு தொண்டை சூழ,
மருத்துவரும் ஆலோசனை கூற,
தன் குரலை தாழ்த்தாது
தத்தம் தன் இஸ்லாமிய உறவின்
குடியுரிமைக்காக குரல் கொடுத்தான்.
நித்தம் நன்றி மறந்த சமூகமே!!
நீதி வேண்டி நீ நின்றாய் உன் தோழோடு அவன் நின்றான்.
ஆமைக்கறி என்றழைத்து சில்லறை போல் நீ சிரித்தாய்.+
சிரிப்பையும் சிந்தனையாக்கி உண்மையை உரக்க செய்தான்.
ஒரு கை புரட்சியாய், இறுகிய தமிழ் உணர்ச்சியாய்
இளைஞர்களின் மனதின் இயலாமையை ஒழிக்கவே!!
எழுந்து செய்யடா முயற்சியே,
இயற்கை வளர்ப்பதே நம் வளர்ச்சியாய்,
எட்டுத்திக்கும் தமிழ் ஓசையில்,
ஒலிக்கச் செய்தான் என் #அண்ணன் சீமான்.+
குடும்பத்தின் அரசியலை குப்புற வீழ வைக்க,
புரண்டு கிடந்த புரட்சியாளனை,
தலை நிமிர்த்திய உணர்வாளன்.
#செந்தமிழன்_சீமான்
எத்தனை எதிர்கருத்து வந்தாலும் இன்றைய தமிழ் நாட்டு அரசியலில் ஒதுக்க இயலாத ஒரு அரசியல் தத்துவத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் அதிகாரத்தை நோக்கி பயணிக்கும் +
என் அண்ணன் #சீமான்...
மதம் மாற்றுகிறார் என்று கூப்பாடு போட்ட மடமைவாதிகளின் மடமைய தூக்கி எறிந்து,
மதம் பல ஆனாலும் இந்த நிலத்தின் #இனமகன் என்று நில அடிப்படையான ஒற்றாமையை விதையாக்கியவன்.
காலம் மாறலாம்.
கடந்த பாதைகள் போகலாம்.
உன்மீது பொய்யுரைக்கும் பொய்யருக்கு.+
காலம் சொல்லும் உண்மையே..
கடந்து #அதிகாரம் ஏற்பான் என் அண்ணன். 💪💪
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
