நிவா 🦋 Profile picture
அன்பும் அறமும், தமிழும் சுவையும், எங்கும் எப்பொழுதும்..! ....but, Master of None

Aug 9, 2020, 24 tweets

#Android #அன்ட்ராய்டு 😊
இதுபற்றிய உங்களுடைய புரிதல்களை அறியவே இந்த #Thread.
இதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில்சொல்லுங்க.!(Poll Type)🧞
ஏன்னா இன்றைக்கு இந்தியாவின் SmartPhone சந்தையில் 95% Android Phones தான்.
நம் விழிப்புணர்வு எந்தளவுக்கு உள்ளது என அறியவே இந்த Survey.!😂

1. Android என்பதை எவ்வாறு புரிந்து வைத்துள்ளீர்கள்..!🤔

2. நீங்கள் பயன்படுத்தும் Android Mobile ல் உள்ள Android Version.📜

3. உங்கள் Mobile ல் என்ன Processor உள்ளது..!📱

4. உங்கள் Mobile ன் RAM Size என்ன..!💽

5. உங்கள் Mobileலோட In build Memory Capacity (Phone Memory ன்னும் சொல்லுவாங்க) எவ்வளவு..!🧳

6. நீங்கள் எத்தனை GB உள்ள MemoryCard, Use பண்றீங்க.!💾

7. உங்க Mobile ல் உள்ள Battery Capacity என்ன..!🔋

8. உங்கள் Mobile ல எந்த Security Lock
(Lock & Unlock பண்றதுக்கு) பயன்படுத்துறீங்க..!🔐

9.உங்க Mobile Data வ எப்பவுமே ON லயே வச்சிருப்பீங்களா..!📶

10.உங்க Mobile ல Wifi-HotSpot ம் , Location ம் 'ON' லயே இருக்குமா..!🚦

11. உங்க Mobile Settings ல
"என்னென்ன Options இருக்கு,
அதை எப்படி Use பண்ணனும்"
இது பத்தி உங்களுக்கு எந்தளவுக்கு தெரியும்..! ⚙️

12. நீங்க தற்போது பயன்டுத்தும் Mobile ஐ எதுல வாங்குனீங்க..!📱

13. நீங்க தற்போது பயன்படுத்தும் Mobile லோட Budget..!💰

14. நீங்க உங்க Mobile அ எப்படி Choose பண்ணீங்க..!😂

15. உங்க Mobile அடிக்கடி Heat ஆகுமா..! (Heating Issues) 🔥

16. உங்க Mobile ல Anti Virus - Software ஏதாச்சாம் Use பண்றீங்களா..!🚫
அப்படி Use பண்ண அத எந்த Software ன்னு Comment பண்ணுங்க..!

17. உங்க Mobile ல Primary Camera எத்தனை Mega Pixel..!📸

18. உங்க Mobile Camera வ CameraApp தவிர மத்த எந்தெந்த Apps மூலமா எல்லாம் Use பண்ண முடியும்ன்னு தெரியுமா..!🤔

19. நீங்க அதிகமா பயன்படுத்தும் Social Media App..!🔥

20. நீங்க உங்க Mobile ல Videos (Movies) எதுல அதிகமா பார்ப்பீங்க..!🎞️🎬

21. Final Question:
உங்க Mobile ல உங்களுக்கு பிடிச்ச விசயம் (Feature) என்ன..!😊

இந்த பதில் இல்லாம வேற Answers இருந்தால் ReTweet with Comments மூலமா சொல்லுங்க..!😊
அப்போ தான் Easy யா இருக்கும்.
வேற கேள்விகள் இருந்தாலும் சொல்லுங்க Share பண்ணுங்க..!

(அப்படியே மறக்காம Poll பண்ணிடுங்க) 😂

நன்றி மக்களே..!
🙏🙏🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling