Sakthivel@NTK Profile picture
Rally Rider Racer - தீவிர தமிழ் தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா

Aug 10, 2020, 10 tweets

#தூத்துக்குடி நாம் தமிழர் புலிகளால் இன்று காலை முற்றுகைக்குள்ளான மாவட்ட ஆட்சியர் அலுவலகம்#💪💪💪💪💪💪💪💪💪

1)இயற்கைக்கும், அனைத்து உயிரினங்களுக்கும், மனிதகுலத்திற்கும் எதிரான #சுற்றுச்சூழல்_தாக்க_மதிப்பீடு_2020

2) நம் மீனவ உறவுகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் - 1/9

#தேசிய_மீன்வள_சட்ட_மசோதா,

3) ஏழை பள்ளி மாணவர்களின் படிப்பை கடுமையாக பாதிப்புக்குள்ளாக்கும் #புதிய_கல்விக்_கொள்கை போன்றவற்றிற்கு எதிராக இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முற்றுகையிட்டு போராட்டம் - 2/9

நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தூத்துக்குடி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் #வேல்ராஜ்

வடக்கு மாவட்ட செயலாளர் #பாண்டி

திருவைகுண்டம் தொகுதி செயலாளர் #பட்டாணி

தெற்கு மாவட்ட தலைவர் #குளோரியான்

வடக்கு மாவட்ட பொருளாளர் #ஜெயபாஸ்

ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் #தருவைகுளம்_தாமஸ்-3/9

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தலைவர் ஐயா #ஜேசுராஜ்

மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை #நாகராஜன்

சுற்றுச்சூழல் பாசறை #சிவக்குமார் , #சுரேஷ்*

வீரத்தமிழர் முன்னணி செயலாளர் #வைகுண்ட_மாரி

திருச்செந்தூர் தொகுதி தலைவர் #ஞானசேகர்

ஒட்டப்பிடாரம் இளைஞர் பாசறை செயலாளர் #சுடலைமணி - 4/9

திருவைகுண்டம் இளைஞர் பாசறை #முருகானந்தம்

தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் #புவனேந்திரன்

மகளிர் பாசறை செயலாளர் #அன்னலட்சுமி

ஒட்டப்பிடாரம் உழவர் பாசறைச் செயலாளர் #சாமிகளை

விளையாட்டு பாசறைச் செயலாளர்
#பிராங்கோ

இளைஞர் பாசறை
#ரெஜின்

திருச்செந்தூர் தொகுதி இணைச்செயலாளர் - 5/9

#வன_சேகரன்

ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞர் பாசறை #நவீன்

தமிழ் மீட்சி பாசறை #சம்பத்_லிங்கம்

மேற்கு ஒன்றிய இளைஞர் பாசறை #ஜெகதீசன்

தூத்துக்குடி உழவர் பாசறை செயலாளர் #கண்ணன்

திருவைகுண்டம் நடுவன் ஒன்றிய செயலாளர் #ஜேசுராஜ்

தருவைகுளம் கிளைச் செயலாளர் #ஆபிரகாம் - 6/9

விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் #கரிகாலன்

ஓட்டப்பிடாரம் சுற்றுச்சூழல் பாசறை #மாரிமுத்து

ஓட்டப்பிடாரம் #குரு_கிருஷ்ணன்

வெள்ளப்பட்டி கிளைச் செயலாளர் #ஜான்_பால்

தூத்துக்குடி மேற்கு ஒன்றிய மாணவர் பாசறை #அந்தோணி_ராஜா_சிங்

கோவில்பட்டி துணை தலைவர் #குமார்_ராஜா - 7/9

திருச்செந்தூர் செய்தி தொடர்பாளர் #சுதர்சன்

மற்றும் காயல்பட்டினம் #மீரான்

புதியம்புத்தூர் #ஜெயகணேஷ்

எட்டயபுரம் #செந்தில்முருகன்
#சதீஷ்*, #புவனேஷ்*, #சங்கர்

கோவில்பட்டி #ராஜேஷ்

பழையகாயல் #செந்தில்குமார், #மரிய_ஜெகன்

தூத்துக்குடி #திருமுருகன்
திருவைகுண்டம் தொகுதி - 8/9

#முகம்மது_அப்துல்_பாயில் ஸ்ரீவைகுண்டம் #மகாராஜா
ஓட்டப்பிடாரம் #சிவகுமார்*, #சுரேஷ்
மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு நாம் தமிழர் கட்சி உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் - 9/9

“Un roll” @threadreaderapp

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling