Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Aug 28, 2020, 7 tweets

தமிழர் விடுதலை நாள்!!

எப்போது??

நாயக்கர் ஆட்சி(தெலுங்கர் ஆட்சி)

விசயநகராட்சி(தெலுங்கர் ஆட்சி)

முகலாயர் ஆட்சி(உருதியர் ஆட்சி)

மராட்டியர் ஆட்சி (மராட்டியர் ஆட்சி)

சாளுக்கியர் ஆட்சி (கன்னடர் ஆட்சி)

மேற்காணும் ஆட்சியளர்களும் அம்மொழிபேசும் மக்களும் இன்றளவும்
தமிழர் நிலத்தில்..

வணிகத்தில் மருத்துவத்தில்
கல்வி வியாபாரத்தில் திரைத்துறையில்
அரசுப்பணிகளில் அரசியல் தளத்தில் கோலோச்சுவது மட்டுமின்றி தமிழர்களிடையே சாதிமோதல்களையும்
மதமோதல்களையும்
கட்டவிழ்த்து விடுகின்றார்கள்.

இவர்கள் 1800 ஆண்டுகளைக்கடந்தும்
தமிழர் மண்ணை,மக்களை சுரண்டிக்கொழுத்து வாழ்கின்றனர்.

கூடுதலாக மார்வாடிகள், வடவர்கள், மலையாளிகள்.
என வணிகரீதியாகவும் தமிழர் நிலத்தையும் வளத்தையும் சுரண்டிகொழுத்து வருகின்றனர்.

இவர்களிடமிருந்து
முழுமையான விடுதலை
எந்நாள் பிறக்குமோ அந்நாளே
தமிழர் விடுதலைத் திருநாளாகும்.

அதைவிடுத்து

மேற்கண்ட தெலுங்கு,கன்னட ,மராட்டிய,உருது,குசராத்தி

கிந்திய, வல்லூருகளெல்லாம்

தமிழர் நிலத்தை சுவைத்துக்கொண்டிருக்கும் போது வருகை தந்த..

பிரெஞ்சுயர் ஆட்சி
(பிரெஞ்சியர் ஆட்சி)

போர்த்துகீசியர் ஆட்சி
(போர்த்துகீசியர் ஆட்சி)

டச்சியர் ஆட்சி
(டச்சியர் ஆட்சி)

ஆங்கிலேயர் ஆட்சி
(ஆங்கிலேயர் ஆட்சி)

400ஆண்டுகளுக்கு
ஒட்டுமொத்த

இந்தியத் துணைக்கண்டத்தையே அடிமையாக்கினான்.

1947 ஆங்கிலேயன் வெளியேறினான் அல்லது வெளியேற்றப்பட்டான் சரி..

தமிழர் நிலத்தில் நம்மை ஆங்கிலேயனுக்கு முன்பாகவும் தற்போதும் ஆண்டு கொளுத்துவருகிற

தெலுங்கர், மராட்டிய, கிந்தியர்களிடமிருந்து

மீளும்நாள் எந்நாள்??

தமிழர் இறையாண்மை கொண்ட பேரினமாக விளங்கியதற்கான வரலாற்று சான்றுகள் இருந்தும்.

உலகின் மூத்த முதல் மொழி தமிழ் இருந்தும்.

உலகின் மூத்த இனம் முதல் இனம் தமிழர் இருந்தும்.

உலகினுக்கே ஒழுக்கத்தையும்
மாந்தநேயத்தையும் வழங்கி இருந்தும்.

உலகினுக்கே
திருக்குறளையும்
தொல்காப்பியத்தையும்

இறைகோட்பாடுகளையும்
படைத்தளித்தும்.

என்ன பயன்??

தமிழர் ஓரணியில் திரளாமல்.

தமிழர் ஓர்மைகொண்டு
நில்லாமல்.

தமிழர் பழங்கதைகளை
பேசாமல்.

தமிழர் தற்கால அரசியல் நகர்வுகளை உள்வாங்காமல்.

விடுதலை ஏது??

#தமிழர் தன் இனம் என்ற விழிப்பே விடுதலையின் முதல்படி!!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling