"எனக்கு மதம், ஜாதியில நம்பிக்கை இல்ல.. ஆனால், என் மக்களோ மகளோ follow பண்ணா அவங்க சுதந்திரத்துல தலையிட மாட்டேன்"னு ஜாதிக்கு முட்டு குடுக்குற மாதிரி #கமல்ஹாசன் அவர்கள் பேசுற ஒரு வீடியோ வைரலா போய்ட்டு இருந்தது..🚶🚶
"இல்ல, இல்ல.. அது edited வீடியோ... 'தின மலர்' சேனல்காரன்
1/N 👇👇
வீடியோவை edit பண்ணி போட்டிருக்கான்"னு சொல்லி, 'மக்கள் நீதி மய்யம்' சேனல்லருந்து வேறொரு வீடியோவை காட்டுனாங்க 'மய்ய' ஆதரவாளர்கள்...
என்னன்னு பார்த்தா, அதுவே ஒரு edited வீடியோ தான்... 🤦♂️🤦♂️🤦♂️
'தினமலர்' போட்ட வீடியோல எதையுமே edit பண்ணல, முழு வீடியோவும் சரியாதான்
2/N
இருக்கு... 'மக்கள் நீதி மய்யம்' சேனல்ல தான் அவர் பேசுனதை 20 செகண்ட் கட் பண்ணிட்டு போட்டிருக்காங்க.... இதெல்லாம் எவ்ளோ கேவலம் 😑😑
தினமலர் வீடியோ லிங்க் --> m.facebook.com/story.php?stor…
மக்கள் நீதி மய்யம் வீடியோ லிங்க் -->
இதுக்கு ஏதும் பதில்
3/N
இருக்கா, மய்யம் நண்பர்களே...?
இதனாலதானே Centrism'ங்கிற ஃபர்னிச்சரை பார்த்தா அலர்ஜியா இருக்கு... மேற்கத்திய நாடுகளுக்கு வேணா Centrism சரியா இருக்கலாம். ஆனா, எக்கச்சக்க மதங்களும் ஜாதிகளும் மொழியும் இருக்குற ஒரு நாட்டுல "நான் வலதுசாரியும் இல்ல, இடதுசாரியும்
4/N
இல்ல... நட்டமா நடுவாப்ல நின்னுக்குறேன்"னு சொல்லவே முடியாது..
தினமலர் போட்டிருக்குறது தான் உண்மையான வீடியோ.... 'மக்கள் நீதி மய்யம்' டீமும், கமல் ரசிகர்களும் தான் வீடியோவை edit பண்ணி முட்டு குடுத்துட்டு இருக்காங்க....
இங்கே இருக்குற எல்லா கட்சிகளும் பண்ற
5/N
ஃபிராடுத்தனத்தையே பண்றாங்க....
சத்தியமா, ஒரு காலத்துல கமல் வெறியனா இருந்ததுக்கே ரொம்ப வெட்கப்படுறேன் 🤦♂️
நடுவுல 20 செக்கண்ட் cut பண்ணி போட்டதை பத்தி பேசாம, நேக்கா அவர் பேசுன அடுத்த வரியை பத்தி பேசி முட்டு குடுத்துக்கிட்டு 🚶
கமல்ஹாசன் ஜாதியை தூக்கி பிடிச்சு
6/N
பேசுறாரு..... முடிஞ்சா, அதை கண்டிச்சு பேசுங்க.... இல்லை, கண்டும் காணாம போய்டுங்க.
அதை விட்டுட்டு பொய் பேசி, வீடியோவை edit பண்ணி சங்கீகள் மாதிரி பண்றதுலாம் கேவலமா இருக்கு 😒
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
