Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Sep 11, 2020, 5 tweets

சூப்பர். உபிஸ் பிராமணரை தமிழர் என்று கூறிவிட்டார் #சீமான்

இது நேரடியாக சீமானை தாக்கவா??

அனைவரும் யூத பிராமணர் இல்லை என்பது ஐயா பாண்டியனின் கூற்றும் கூட!!

சீமான் எழுப்பிய கேள்வி இங்கு இருக்கும் தமிழ் பிராமணர்கள் யார் என்று. அது நேரடியாக பெரியாரை தாக்கியது.

அவர் வடுக தெலுங்கர்.

நீங்கள் நாயக்கர் என்பீர்.

அதே பட்டபெயர் வன்னியருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வடுகர் என்றும் ஒரு பிரிவினர் உண்டு.அவர்கள் சிவனை ஏற்ற சைவத்தை தழுவியவர்கள்.

குழப்ப வாத அரசியல் இது. சீமானை அவர் போக்கில் விடுங்கள்.
அவர் எழுப்பிய கேள்விகள் இன்னும் பசுமையாகவே உள்ளது.

ராஜபக்ஷவிற்கு திருப்பதியில் என்ன வேலை என்று!

திருமலை நாயக்கருக்கு ஏன் அரசு விடுமுறை என்று!!

மதுரை நாயக்கர் மஹால் நமக்கு ஒரு அவமானம் என்று!!

தெலுங்கனுக்கும் தமிழனுக்குமான போர் என்று!!

பூலித்தேவன்,அழகுமுத்துகோன், தீரன்சின்னமலை,காமராஜர் எல்லாம் சாதிய தலைவர்கள்.

ஆனால்??

கட்டபொம்மன் மட்டும் விடுதலை போராளியா??

ராமதாஸ் கட்சி சாதிய கட்சி!

திருமாவின் கட்சி சாதிய கட்சி!!

கார்த்திக் கட்சி சாதிய கட்சி!!

சரத்குமார் கட்சி சாதிய கட்சி!!

சீமான் கட்சி சாதிய கட்சி!!

ஆனால் விஜயகாந்த்,எம் ஜி ஆர், அண்ணா,வைகோவின் கட்சி எல்லாம் அதற்கு அப்பாற்பட்டது ஏன்??

சீமானுக்கு இந்த நிலையில் அறிவுரை கூருவதை நிறுத்துங்கள்.

திராவிட மாயையில் சாதியை வளர்த்தெடுத்த திமுகவினர் சீமானை கேள்வி கேட்க அருகதையற்றவர்களே!!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling