Sakthivel@NTK Profile picture
Rally Rider Racer - தீவிர தமிழ் தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா

Sep 15, 2020, 7 tweets

*மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட அழைப்பு*
........................................
*நாம் தமிழர் கட்சி*
*திருப்போரூர் சட்மன்ற தொகுதி*
........................................
உறவுகளுக்கு வணக்கம்,

தங்கை அனிதாவில் தொடங்கி மோதிலால் வரை நீட் எனும் கொலைக்கருவிக்குப் பலியாகும் - 1/6

இளந்தளிர்களின் மரணம் தொடர்கதையாகி வருவது பேரச்சத்தையும், பெருங்கவலையையும் தருகிறது. மருத்துவராக ஆசைப்பட்டப் பிஞ்சுப்பிள்ளைகளின் கனவைக் கருக்கி, அவர்களது உயிரைக் குடித்திடும் ஆளும் வர்க்கத்தின் ஈவிரக்கமற்ற இச்செயல் அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும்.
எனவே இதனை கண்டித்து வரும் - 2/6

16.09.2020 அன்று
அண்ணன் *செந்தமிழன் சீமான்*
தலைமையில் மாநிலம் தழுவிய *கண்டன ஆர்ப்பாட்டம்* அறிவிக்கப்பட்டிருக்கிறது,
************************
அதன்படி
*திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின்* சார்பாக
*திருப்போரூர் பேருந்து* நிலையம்
அருகில் 16.09.2020 அன்று *காலை 8.00* மணி - 3/6

மணி அளவில்
*கண்டன ஆர்ப்பாட்டம்* செய்ய
திட்டமிட்டுள்ளோம்.
எனவே மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பேரூர், ஊராட்சி கட்சி பொருப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள், உறவுகள் தவறாமல் பெருந்திரலாக கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

*'நீட்' தேர்வை ரத்துசெய்யாது - 4/6

காலங்கடத்தி பிணக்குவியல் மேலே நாற்காலிப் போட்டு அமர்ந்திருக்கும் பச்சைத்துரோகத்தை இனியும் செய்ய முற்பட்டால் விளைவுகள் விபரீதமாகிப் போகும்!*
#சீமான்

*#BanNEET* *#NTKdemandsNEETBAN*

தொடர்பு:
+919840686265
+919840965456 - 5/6

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling