நான் ஏன் 'தமிழ் தேசியம்' அப்படிங்கிற சித்தாந்தம் தப்பா இருக்குன்னு சொல்றேன்ங்குற கேள்விக்கான பதில், பேரறிஞர் அண்ணாவோட இந்த பேச்சுல இருக்கு... 👌👌
பிறப்பால யாரையும் எதிர்க்குறது மூடத்தனம், மூர்க்கத்தனம்... உணர்வாலயும் கருத்தாலயும் தான் எதிர்க்கணும்!
பிறப்பால இனரீதியா
1/N 👇👇
மொழிரீதியா மதரீதியா எதிர்த்தா, அது ஹிட்லர் ஆட்சியில நடந்த யூத இன அழிப்பு மாதிரியும், இலங்கையில நடந்த தமிழின படுகொலை மாதிரியும், குஜராத்ல நடந்த மதக்கலவரம் மாதிரியும் தான் முடியும்.
'உங்கப்பன் தமிழனா இருக்கலாம், ஆனா உங்க அம்மா தெலுங்கு பேசுறாங்க... நீ தமிழன் இல்ல' 'உன் மனைவி
2/N
மனைவி கேரளத்தை சேர்ந்தவங்க.. அதனால நீ தமிழன் இல்லை'ன்னு அடையாளம் பிரிச்சா, கடைசியில #சீமான் அண்ணன் கூட தமிழரா இருக்கமாட்டார்...
பிறப்பால யார் தமிழன் அப்படின்னு கண்டுபிடிப்பேன்னு ஒவ்வொருத்தன் ஜாதி என்னன்னு கேட்டுக்கிட்டு.. DNA test, Urine test எடுத்துட்டு இருந்தா.. உங்க
3/N
லாஜிக்படி, #பாரதியார் கூட தமிழன் இல்ல. நீங்கதான் பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லைன்னு சொல்லிட்டீங்களே.
'யூதர்கள் இருந்தால் இந்த நாடு அழிந்துபோகும்'ன்னு சொன்ன ஹிட்லருக்கும்...
'முஸ்லீம், கிறிஸ்டியனை எல்லாம் நம்பாதீங்க... இந்த நாடு ஹிந்துக்களுக்கானது'ன்னு சொல்லி வெறுக்குற
4/N
சங்கீகளுக்கும்..
'இந்த மண் தமிழர்கள் மட்டுமே ஆளவேண்டியது, வந்தேறிகள் இங்கே ஆதிக்கம் செலுத்துறாங்க'ன்னு சொல்ற தமிழ் தேசியத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம்?
அம்பேத்கர் சொன்னது போல 'பார்ப்பனீயம் தான் நம் எதிரி, பார்ப்பனீயர்கள் அல்ல!' ❤️
எந்த மனிதனையும் பிறப்பால் எதிர்ப்பதும்,
5/N
நிராகரிப்பதும், ஒதுக்குவதும் இனவெறி மட்டுமில்ல.. அதுவே ஒரு வகை #பார்ப்பனீயம் தான். சமத்துவத்துக்கும், சமவாய்ப்புக்கும் எதிரா நிக்குற பார்ப்பனீயம் எப்படியும் வரலாம் - ஹிட்லர் ரூபத்திலும் வரலாம், ராஜபக்ஷே ரூபத்திலும் வரலாம், சங்கீகள் ரூபத்திலும் வரலாம், தமிழ் தேசிய ரூபத்திலும்
6/N
வரலாம்... 🚶
உடனே 4 தம்பிகள் வந்து 'டேய், இதெல்லாம் போய் கர்நாடகாவுல சொல்ல உனக்கு தைரியம் இருக்காடா'ன்னு கதறுவாங்க.. கர்நாடகாவுல போய் நான் எதுக்குடா சொல்லணும்? கர்நாடகாவுல காவிரி பிரச்சினை அப்போ, தமிழ்நாடு லாரி டிரைவர் பேண்ட் சட்டையை கழட்டி அவமானப்படுத்துறான்னா 'வா, நாமளும்
7/N
இங்கே இருக்குற கன்னடனை அடிப்போம்னு சொல்லி உணர்ச்சியை தூண்டிவிட்டு அரசியல் வியாபாரம் பண்ணக்கூடாதுடா.. அந்த பிரச்சினை அப்போ, இங்கே சென்னையில நின்ன KSRTC பஸ்ஸை எல்லாம் நாம எவ்ளோ பாதுகாப்பா பாத்துக்கிட்டோம், கன்னட மக்களை எவ்ளோ மரியாதையா நடத்துனோம்ங்கிறதுல இருக்கு நம்ம மரியாதை ❤️
8/N
'சிங்களன் என் தங்கச்சியை கற்பழிச்சான், பதிலுக்கு நான் 10 சிங்களச்சியை கற்பழிப்பேன் மாரறுப்பேன்'னு சீமான் அண்ணன் மாதிரி பேசி சக மனுஷன் மேல கோபத்தை காட்டுறது வீரமும் இல்ல
சிங்களனும் கன்னடனும் சில்லறையா இருக்கான், மிருகமா இருக்கான்னா நாமளும் அப்படி இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
