#thread
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி #அண்ணாமலை அவர்களை
ஆட்டுக்கார அண்ணாமலைன்னு எழுதறீங்களே. ஆடுமேய்ப்பது இழிவான செயலா என்று ஒரு நண்பர் கேட்டுள்ளார். யார் சொன்னது? ஏசுவே ஆடு மேய்த்துள்ளார். சிறுவயதில் எங்கள் வீட்டில் ஆடுவளர்த்துள்ளோம். 1/1
#thread
தவிர மட்டன் சுக்கா எனக்கு பிடித்தமான உணவு. ஆடுமேய்ப்பது இழிவான செயல் இல்லை. சங்கியாக வாழ்வதுதான் இழிவானது.
2/2
#thread
தான் சங்கி ஆகப் போகிறோம் என தெரிந்தும் மக்களை ஏமாற்ற போட்ட வேஷத்தை அடைமொழி கொடுத்து சொல்லும்பொழுது அதை மனதார ஏற்கும் பக்குவம் இல்லாவிட்டால் அவன் சங்கி குலத்திற்கு இழிவானவன். 3/3
சங்பரிவார்கள் இதை வடநாடு என நினைத்து ஆடு இயற்கை விவசாயம் என பல்வேறு விடயங்களை சாணி திணித்து மண்டையை வீங்க வைத்து அனுப்பி உள்ளனர். என்னதான் சாணி இருந்தாலும் திராவிட மண்ணில் படித்த கொஞ்சம் அறிவு இருந்திருந்தால் எங்கள் முன் நடித்து இவ்வளவு அசிங்கப்பட வேண்டியது இருந்து இருக்காது 4/4
இங்கே வந்து தமிழகம் வளர்ந்த மாநிலம் என்று சொல்லிவிட்டு உடனே அடுத்த நிகழ்ச்சியில் தமிழகம் வளரவில்லை என்று வாய் கூட போய் சொல்ல வேண்டிய அவசியமும் இருந்திருக்காது! இந்தியாவை அண்ணா ஹசாரேவை ஊழல் ஒழிபானக பார்க்க போதும், தமிழகம் மட்டுமே அவனை சரியாக சங்கியாக பார்த்தது 5/5
இப்போதும் சொல்கிறேன் சொண்கியாக கூட இருந்து விடு, சங்கியாக மட்டும் இருந்து விடாதே..!
திரும்பவும் சொல்கிறேன் இது திராவிட மண், இது பெரியார் மண்🔥
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
