ராசாளி Profile picture
பெரியார் | அண்ணா | கலைஞர் | ஸ்டாலின் | சமூகநீதி | கணிப்பொறியாளன் | Belongs to the Dravidian Stock |

Sep 20, 2020, 5 tweets

இந்தா மறுபடியும் உருட்ட ஆரமிச்சிட்டாய்ங்க. அடேய் போக்கத்த பயலுகளா. பூசன் @pbhushan1 சொல்லுற எதுனா ஒன்னு #திமுக வுக்கு பொருந்துமா ன்னு யோசிச்சு பாரு. 2011 முதல் மாநிலத்தில் ஆட்சியில்லை, 2014 முதலே மத்தியில் பாஜக ஆட்சி, எந்த சிறப்பு வாய்ந்த வக்கீலும் பெரிதாக வாதாடவும் இல்லை. 1/5

இருந்தும், இது எல்லாவற்றையும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வைக்கிறான் இந்த தில்லுவாரி. லட்சத்து கோடியில் இன்னும் உறுதியாய் இருக்கிறாயா என்றால் 10,20 ஆயிரம் கோடி என்றாலும் இழப்பு தான் என்கிறான். அடேய் அந்த 10,20 கோடி இழப்பும் கூட 102 லைசன்ஸ்களும் அதே 2/5

அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தாலும் வருமானத்தில் அரசுக்கு பங்கு என்ற சரத்தின் கீழ் லைசன்ஸ் cost உடன் நீண்ட நாளைய வருமானமாக அரசுக்கு அதற்கு மேலும் கிடைத்திருக்கும்.

ஏன் இவ்வளவு பேசும் நீயே பொட்டி ஏறி வாதாடி இருக்கலாமே. என்ன புடுங்கிட்டா இருந்த? 3/5

₹1 என் வருமானத்திற்கு எதிராக சொத்து என்று நிரூபிக்குமானால் நான் அரசியலை விட்டு விலகி வாழ்நாள் சிறைபுக தயார் என்று அறிவித்த எங்கள் ஆராசா எங்கே, ₹1 கட்டுகிறாயா இல்ல, சிறைக்கு போறியா என்றபோது, ₹1 கட்டி நீ பேசியது தவறு என்று ஒப்புக்கொண்ட சின்னப்பயல் பூசா நீ எங்கே? 4/5

நான் பிடித்த முயலுக்கு மூனுகால் என்று நிற்கும் பைத்தியக்கார வக்கீல் பூசா, இன்னும் உனக்கு வாய்ப்பிருக்கிறது. நீதிமன்றம் செல், நீதிபதி சரியில்ல என்ற உன்குற்றச்சாட்டை வை, வழக்கைவாதாடு. மொத்தமாக எதிர்த்து தவிடுபொடியக்கி அங்கும் வென்றுவருவோம். எங்களுக்கு மடியில் கணமில்லையடா மடையா! 5/5

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling