ராசாளி Profile picture
#பெரியார் #அண்ணா #கலைஞர் #ஸ்டாலின் #சமூகநீதி #கணிப்பொறியாளன் #சங்கீகளின்சிம்மசொப்பனம்
11 Mar 20
அரசியலில் கட்சி விட்டு கட்சி தாவி, நம்பகத்தன்மையிழப்புக்கு தான் தற்போது மதிப்பு என்பதற்கு இவரும் இலக்காகி விட்டார்.

#JyotiradityaMScindia வின் தந்தை குறித்த ஒரு பதிவு இது..

வெற்றி உறுதியாகிவிட்டது என்று நண்பர்கள் சொன்னபோது உற்சாகமாக இருந்தது வாஜ்பாய்க்கு. குவாலியரில் 1/n
அவரை எதிர்த்து வலுவான வேட்பாளர் எவரும் நிற்கவில்லை. ஆக, தொகுதி பற்றிக் கவலையில்லை, கட்சியின் மற்ற வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்ய அதிக நேரம் ஒதுக்கலாம் என்று நினைத்துக் கொண்டார்.

வாஜ்பாய்க்கு வசதியான தொகுதி புதுடெல்லிதான். கடந்த தேர்தலில்கூட அங்கிருந்துதான் வெற்றி 2/n
பெற்றிருந்தார். ஆனால் இந்திரா படுகொலைக்குப் பிறகான தேர்தலில் அனுதாப அலை ஆவேசமாக வீசிவருகிறது. யாராக இருந்தாலும் அடித்துச்செல்லப்படுவார். ஆகவே டெல்லி வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் கட்சிக்காரர்கள். வெற்றி வாய்ப்புள்ள வேறு தொகுதியைத் தேடினார்கள். குவாலியர் என்று முடிவானது. 3/n
Read 14 tweets
24 Nov 19
டிவிகளில் #பாஜக சார்பில் பேச வரும் #அரசகுமார். யாரிவன் என்ன பின்புலம்? இதோ இவனின் STD.

90களில் பிரபலசாமியாராக வலம்வந்த #பிரேமானந்தா வின் ஆசிரமத்தில் பணியாற்றியவன்.

அங்கிருந்த வெள்ளைக்கார பெண்மணியை கரெக்ட்செய்து, ஆசிரம சொத்துக்களை கொள்ளையடித்து தனியாக. 1/5 @BTArasakumarBJP
ஒதுக்கி அதன்பின் பிரேமானந்தா போலீசிடம் சிக்கவும், அங்கிருந்து ஓடி சில காலம் தலைமறைவாகி, அதன்பின் #ஜாதிகட்சி ஒன்றை ஆரம்பித்தான்.

அதைகொண்டு #கட்டப்பஞ்சாயத்து செய்து பிரபலம் ஆக முயற்சிதான்.

ஜாதிபெயரை கெடுத்துகொண்டு ரவுடியிசம் செய்ததால், இவனை போட்டுதள்ள ஒருகும்பல் பிளான்செய்தது.2/5
பசும்பொன் முத்துராமலிங்கம் ஜெயந்தி விழாவுக்கு இவன் வருவதை அறிந்து, வரும் வழியிலேயே போட்டு தள்ள திட்டம் தீட்டப்பட்டது.

ஆனால் இவனுக்கு விரித்த வலையில் ஆள் மாறி விழுந்தவர் #அன்புமணி மாமனார், சௌமியா வின் அப்பா, முன்னாள் காங்கிரஸ் தலைவர் #கிருஷ்ணசாமி.3/5
Read 5 tweets