#சீமான் வெறும் வாய் பேச்சு மட்டும் தான் செயலில் ஒன்றும் இல்லை என்று அறிவிலியாய் இருப்பவர்களே??
2016 #தேர்தலில் #தனித்து போட்டி செஞ்சோமா இல்லையா.!?
தடையை மீறி #ஜல்லிக்கட்டு நடத்தினோமா இல்லையா.!?
திருநங்கைகளுக்கு #அதிகாரம்... ஜெயலலிதாவிற்கு எதிராக நிறுத்தினாரா இல்லையா.!?
சமூகநீதி திராவிட கழகத்தினால் மட்டுமே சாத்தியம் என்று இருந்தபோது பொதுத் தொகுதியில் #ஆதிதமிழர்களை நிறுத்திக் காட்டினாரா இல்லையா.!?
#தலித்மக்கள் #ஆதிதிராவிடர்கள் #சிறுபான்மையினர் என்று எண்ணி இருந்தபோது அவர்கள் பெரும்பான்மையான #மூத்ததமிழ்க்குடி என்று உரக்க சொன்னாரா இல்லையா.!?
ஐநா மன்றத்தில் #தமிழர்களின் குரலை எழுப்ப வேண்டிய அவசியத்தை உணர்த்தி, அதற்கான ஆட்களை அனுப்பினாரா இல்லையா.!?
இளைஞர்களை அரசியலில் களம்காண வைப்பேன் என்று கூறினார். இதை படிக்கும் யாரேனும் ஒருவர் சொல்லுங்க?? உங்களுக்குத் தெரிந்தநபர் யாரேனும் ஒருவர் #நாம்தமிழர் கட்சியில் இல்லை என்று.!?
நானே விளையாட்டாக எடுத்துக் கொண்டது. 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அமர்த்துவேன் என்றது.
#மழலையர்பாசறை உருவாக்குவோம் என்றது. சிலிர்க்க வைத்துவிட்டார்.
திராவிடம் என்ற இல்லாத கொள்கையை தோலுரித்து #தமிழ்தேசியத்தை இன்று தமிழ்நாட்டில் சீமான் அளவுக்கு யார் பேசுகிறார்.!?
தலைவர்களிடம் தகுதி பார்க்காத மக்களிடம் தொண்டனாக இருப்பதற்கே தகுதிவேண்டும் என்று உணர்த்தியவர்.
#மாற்று என்று நம்பிய கட்சிகள் அனைத்தும் வியாபாரக் கடைகள் கட்டிக் கொண்டு இருக்கும் காலத்தில், இவரோ #படையைகட்டிக் கொண்டு இருக்கிறார்.
#நாம்தமிழர்
பதிவு
#முகமதுநாசர் அம்மாபேட்டை.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
