பூதம் Profile picture

Apr 1, 2021, 8 tweets

2006ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி முடிவில்

பெட்ரோல் வரி - 30%
டீசல் வரி - 25%

2011ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி முடிவில்

பெட்ரோல் வரி - 27%
டீசல் வரி - 21.43%

2017ல் எடப்பாடி பழனிச்சாமி வரிகளை உயர்த்திய பிறகு

பெட்ரோல் வரி - 34%
டீசல் வரி - 25%

11.6.2006 அன்று கலைஞர் ஆட்சியில் டீசல் வரி 25 விழுக்காட்டில் இருந்து 23.43 விழுக்காடாக குறைக்கப்பட்டது

cms.tn.gov.in/sites/default/…

5.6.2008 அன்று கலைஞர் ஆட்சியில் டீசல் வரி 23.43 விழுக்காட்டில் இருந்து 21.43 விழுக்காடாக மீண்டும் குறைக்கப்பட்டது

ctd.tn.gov.in/documents/1018…

1.3.2011 அன்று கலைஞர் ஆட்சியில் பெட்ரோல் வரி 30 விழுக்காட்டில் இருந்து 27 விழுக்காடாக குறைக்கப்பட்டது

stationeryprinting.tn.gov.in/extraordinary/…

4.3.2017 அன்று எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில், பெட்ரோல் வரி 27 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாகவும், டீசல் வரி 21.43 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாகவும் உயர்த்தப்பட்டது

ctd.tn.gov.in/documents/1018…

3.5.2020 அன்று எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில், பெட்ரோல் மற்றும் டீசல் வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

பெட்ரோல் வரி - 15% + ரூ. 13.02 per லிட்டர்
டீசல் வரி - 11% + ரூ. 9.62 per லிட்டர்

ctd.tn.gov.in/documents/1018…

இந்த முறையில் கணக்கிட்டாலும் பெட்ரோலுக்கான வரி 34% என்றும் டீசலுக்கான வரி 25% என்றும் வரும். ஆகவே வரி விதிப்பு முறையில் மாற்றம் இருந்தாலும் effective வரியில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.

ஆகவே தற்போதைய வரி

பெட்ரோல் - 34%.
டீசல் - 25%

திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் வரியை குறைக்குமா என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு இந்த இழைதான் பதில்.

2006-11 திமுக ஆட்சியில் பெட்ரோல் டீசல் வரி குறைக்கப்பட்டது. உயர்த்தப்படவில்லை.

அதன் பின்பு வந்த அதிமுக ஆட்சியில்தான் பெட்ரோல் டீசல் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.

இந்த இழையின் 4வது டுவீட்டில், பெட்ரோல் டீசல் வரி உயர்வு குறித்த அரசு அறிவிப்பில் பெட்ரோல் டீசல் என்று குறிப்பிடாமல் Serial No.6, Serial No. 7 என்று குறிப்பிட்டிருப்பார்கள். அது இதுதான் 👇

ctd.tn.gov.in/documents/1018… (Page 26)

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling