4.3.2017 அன்று எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில், பெட்ரோல் வரி 27 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாகவும், டீசல் வரி 21.43 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாகவும் உயர்த்தப்பட்டது
இந்த முறையில் கணக்கிட்டாலும் பெட்ரோலுக்கான வரி 34% என்றும் டீசலுக்கான வரி 25% என்றும் வரும். ஆகவே வரி விதிப்பு முறையில் மாற்றம் இருந்தாலும் effective வரியில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.
ஆகவே தற்போதைய வரி
பெட்ரோல் - 34%.
டீசல் - 25%
திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் வரியை குறைக்குமா என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு இந்த இழைதான் பதில்.
2006-11 திமுக ஆட்சியில் பெட்ரோல் டீசல் வரி குறைக்கப்பட்டது. உயர்த்தப்படவில்லை.
அதன் பின்பு வந்த அதிமுக ஆட்சியில்தான் பெட்ரோல் டீசல் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.
இந்த இழையின் 4வது டுவீட்டில், பெட்ரோல் டீசல் வரி உயர்வு குறித்த அரசு அறிவிப்பில் பெட்ரோல் டீசல் என்று குறிப்பிடாமல் Serial No.6, Serial No. 7 என்று குறிப்பிட்டிருப்பார்கள். அது இதுதான் 👇
வேறு வழியில்லாமல் அந்த 15 கோடி ரூபாய் பணத்துக்காக வருமான வரியை செலுத்தினார். இருந்தும், வருமானத்தை மறைத்த குற்றத்துக்காக அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராதம் காலதாமதாக விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்
வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்தார்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி, தான் வருமானத்தை மறைக்கவில்லை, ஆகவே அபராதம் செல்லாது என்று கூறி நடிகர் விஜய் இந்த வழக்கை தொடுக்கவில்லை. அபராதம் காலம் கடந்து விதிக்கப்பட்டது என்று மட்டுமே கூறியுள்ளார்
நூல் விலை உயர்வால் திருப்பூரில் மூடப்பட்ட நிறுவனங்கள்
பருத்தி இறக்குமதிக்கு மோடி அரசு விதித்த 11% வரி, பருத்தி ஏற்றுமதியை தடை செய்யாதது, பருத்தியை வாங்கி வியாபாரிகளுக்கு விற்று பதுக்கலுக்கு வழி செய்தது போன்றவைதான் விலை உயர்வுக்கு காரணம் என்று நிறுவன உரிமையாளர்கள் கூறுகிறார்கள்
இந்தியாவில் பருத்தி அதிகம் உற்பத்தி ஆவது குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில். ஆகவே பருத்தி விலை உயர்ந்தால் அந்த மாநில விவசாயிகளுக்கு லாபம். ஆனால், திருப்பூர் நிறுவனங்களுக்கு இழப்பு. தேர்தல் நெருங்கியதால் மக்களை ஏமாற்ற 19.02.2024 அன்று இறக்குமதி வரியை நீக்கினார்.
அரிசி விலையை கட்டுக்குள் வைக்க சென்ற ஆண்டு அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தார் மோடி. நூல் விலையை கட்டுக்குள் வைக்க அதே போல பருத்தி ஏற்றுமதியை தடை செய்திருக்க முடியும். ஆனா மோடி அதை செய்யவில்லை.
இந்துக்களாகிய நாம் அனைவரும் வேதம் கற்பது மிக அவசியம். ஆகவே இன்று வேதத்தில் உள்ள அசுவமேத யாக மந்திரங்களை படிப்போம்
இந்த யாகம் செய்யும் போது அரசன் இருக்க கூடாது. ராணி, குதிரை, புரோகிதர் 😉 மட்டுமே இருக்க வேண்டும்
முதலில் ராணியையும் குதிரையையும் பட்டாடையால் மூட வேண்டும்
அழகிய அல்குலையுடையோய்! சிறந்த சேலை தரித்தோய்! நீயும் குதிரையும் சுவர்க்கம் போன்ற இந்த இடத்தில் பட்டு ஆடையால் மூடிக்கொள்வீர்களாக.
கர்ப்பம் தரும் குதிரையே! கர்ப்பம் தாங்கும் இராணியாகிய நான் உனக்கு நேர்முகமாய் வந்திருக்கின்றேன். நீயும் எனக்கு நேர்முகமாய் இருந்து கொள்வாயாக
இராணியும் குதிரையும் கால்களை விரித்துக்கொள்ளுதல்
குதிரையே! நீயும் நானும் என் கால்களிரண்டும் உனது பின்னங் கால்களின் மேலும், மற்றும் இவ்வாறே நான்கு கால்களும் ஒன்றன் மேல் ஒன்று பொருந்தும் படி விரித்துக் கொள்வோம்
சரி... எந்த தொழிலை செய்தாலும் அரசு உதவி கிடைக்குமா என்றால் இல்லை.
முடி வெட்டுவது, செருப்பு தைப்பது, துணி வெளுப்பது உள்ளிட்ட 18 வகையான தொழில்களை செய்தால் மட்டுமே அரசு உதவி கிடைக்கும்.
இந்த 18 தொழில்களில் எந்த தொழிலை செய்தாலும் அரசு உதவி கிடைக்குமா என்றால் அதுவும் இல்லை. உங்கள் குலத்தொழிலை செய்தால் மட்டுமே உதவி கிடைக்கும். விண்ணப்பதாரரின் குடும்பம் பாரம்பரியமாக அந்த தொழிலைத்தான் செய்து வருகிறதா என்று கிராம பஞ்சாயத்து தலைவர் உறுதி செய்வார்.
ஒரு அமைப்பு நூலிபான்கள் கைக்கு போனா என்னவெல்லாம் நடக்கும்னு இதை பார்த்து புரிஞ்சிக்கலாம். அப்படியே அவனுங்க வசதிக்கு மாத்திடுவானுங்க. ஒரிஜினலா அங்க என்ன இருந்ததுன்னு எல்லாருக்கும் மறந்து போயிடும்.
வள்ளலார் வகுத்த வழிமுறையின்படி, ஒரு பார்ப்பனர் உள்ளே நுழைந்து வழிபட வேண்டும் என்றால், அவர் தனது பூணூலை கழற்றி, தனது சாதி அடையாளத்தை மறுத்த பிறகே வழிபடலாம்.
பெண்கள் அவர்கள் விருப்பம் போல் உடலுறவில் ஈடுபடுபவர்களாக இருப்பதால், அவர்கள் நிலையற்ற மனம் உடையவர்களாகவும், தீய செயல்களை செய்பவர்களாகவும், அறிவான ஆண்களாலேயே புரிந்துகொள்ள முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.
- சிவபுராணம், பாகம் 3, உமா சம்ஹிதை, அத்தியாயம் 24, சுலோகம் 28