ராசாளி Profile picture
பெரியார் | அண்ணா | கலைஞர் | ஸ்டாலின் | சமூகநீதி | கணிப்பொறியாளன் | Belongs to the Dravidian Stock |

Apr 4, 2021, 18 tweets

சன் டிவியில் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த, தலைவர் ஸ்டாலின் அவர்களின் "ஸ்டாலின் செய்வாரா?" நிகழ்ச்சி. தனித்தனி கேள்வி பதில்களாக, வீடியோகள். #StalinVarar #ஸ்டாலின்செய்வாரா 1/n

சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு தலைவரின் பதில்.. 5/n #ஸ்டாலின்செய்வாரா #StalinVarar

சட்டம் ஒழுங்கு கேள்வி பதிலின் தொடர்ச்சி.. 6/n #ஸ்டாலின்செய்வாரா #StalinVarar

இன்றைக்கு படித்து முடித்து வேலைக்கு வரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. நீங்கள் வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு தலைவரின் பதில்... 7/n #ஸ்டாலின்செய்வாரா #StalinVarar

10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஒரு பிரம்மாண்ட வாக்குறுதி, இவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்குவது எப்படி நிறைவேற்ற முடியும்? 8/n #ஸ்டாலின்செய்வாரா #StalinVarar

உங்கள் ஆட்சியில் விவசாயிகளுக்கான திட்டங்கள், கடன்தள்ளுபடி உள்ளிட்ட கேள்விக்கு தலைவரின் பதில் , 9/n #ஸ்டாலின்செய்வாரா #StalinVarar

தலைவர் கலைஞர் காலத்தில் நிறைவேற்றிய இலவச மின்சாரம், உழவர் சந்தை திட்டம், உள்ளிட்டவைகளை செய்துள்ளோம். ஆனால் இன்றைய அதிமுக ஆட்சியோ, பாமக வுடன் சேர்ந்து, விவசாயிகள் எதிர்க்கும் மசோதாவுக்கு ஆதரவாக ஒட்டு போட்டுள்ளது . - #தலைவர்ஸ்டாலின். 10/n #ஸ்டாலின்செய்வாரா #StalinVarar

தமிழ்நாட்டின் தற்போதைய கடன்சுமையை எப்படி சமாளித்து, தமிழகத்தை மீட்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு தலைவரின் பதில். 11/n #ஸ்டாலின்செய்வாரா #StalinVarar

நடப்பது சட்டமன்ற தேர்தல், ஆனால் ஏன் பாஜக வுக்கு எதிராக இவ்வளவு காத்திரமுடன் எதிர்வினையாற்றுகிறீர்கள். என்று கேள்விக்கு தலைவரின் பதில். 12/n #ஸ்டாலின்செய்வாரா #StalinVarar

ஊழலை ஒழிப்போம் என்கிறீர்கள் இது எப்படி சாத்தியம். அரசு அலுவலகங்களில் ஜாதி சான்றிதழ் முதல் அனைத்திலும் ஊழல் பெருகியுள்ளது. இதனை தடுப்பது சாத்தியமா? என்ற கேள்விக்கு தலைவரின் பதில். 13/n #ஸ்டாலின்செய்வாரா #StalinVarar

சினிமா பார்ப்பீர்களா, பார்க்க நேரமிருக்குமா? உங்களுக்கு பிடித்த நடிகர்கள் யார் யார்? 14/n #ஸ்டாலின்செய்வாரா #StalinVarar #Rajini #vijay #AjithKumar

உங்கள் ஆட்சியில் என்னவிதமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்? என்ற கேள்விக்கு தலைவரின் பதில்.. 15/n #ஸ்டாலின்செய்வாரா #StalinVarar

உங்க அப்பாவை மிஸ் பண்ணுறீங்களா? இக்கேள்விக்கு தலைவரின் பதிலை பார்க்கும் எவரொருவருக்கும், கீழினும் கீழான புத்தியுடன் பழனிசாமி அண்ட் கோ செய்த துரோகம் நினைவுக்கு வரும். 16/n #ஸ்டாலின்செய்வாரா #StalinVarar

உங்கள் அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்றால் எது, ஏன்?. 17/n #ஸ்டாலின்செய்வாரா #StalinVarar #தலைவர்கலைஞர் #மெரினா

தலைவர் கலைஞருக்கு இடம் தர மறுத்த பழனிசாமி. நீதிமன்ற படியேறி லட்சியத்தை முடித்த தலைவர் ஸ்டாலின். 18/18 #ஸ்டாலின்செய்வாரா #StalinVarar #தலைவர்கலைஞர் #மெரினா

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling