சன் டிவியில் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த, தலைவர் ஸ்டாலின் அவர்களின் "ஸ்டாலின் செய்வாரா?" நிகழ்ச்சி. தனித்தனி கேள்வி பதில்களாக, வீடியோகள். #StalinVarar#ஸ்டாலின்செய்வாரா 1/n
இன்றைக்கு படித்து முடித்து வேலைக்கு வரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. நீங்கள் வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு தலைவரின் பதில்... 7/n #ஸ்டாலின்செய்வாரா#StalinVarar
10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஒரு பிரம்மாண்ட வாக்குறுதி, இவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்குவது எப்படி நிறைவேற்ற முடியும்? 8/n #ஸ்டாலின்செய்வாரா#StalinVarar
உங்கள் ஆட்சியில் விவசாயிகளுக்கான திட்டங்கள், கடன்தள்ளுபடி உள்ளிட்ட கேள்விக்கு தலைவரின் பதில் , 9/n #ஸ்டாலின்செய்வாரா#StalinVarar
தலைவர் கலைஞர் காலத்தில் நிறைவேற்றிய இலவச மின்சாரம், உழவர் சந்தை திட்டம், உள்ளிட்டவைகளை செய்துள்ளோம். ஆனால் இன்றைய அதிமுக ஆட்சியோ, பாமக வுடன் சேர்ந்து, விவசாயிகள் எதிர்க்கும் மசோதாவுக்கு ஆதரவாக ஒட்டு போட்டுள்ளது . - #தலைவர்ஸ்டாலின். 10/n #ஸ்டாலின்செய்வாரா#StalinVarar
தமிழ்நாட்டின் தற்போதைய கடன்சுமையை எப்படி சமாளித்து, தமிழகத்தை மீட்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு தலைவரின் பதில். 11/n #ஸ்டாலின்செய்வாரா#StalinVarar
நடப்பது சட்டமன்ற தேர்தல், ஆனால் ஏன் பாஜக வுக்கு எதிராக இவ்வளவு காத்திரமுடன் எதிர்வினையாற்றுகிறீர்கள். என்று கேள்விக்கு தலைவரின் பதில். 12/n #ஸ்டாலின்செய்வாரா#StalinVarar
ஊழலை ஒழிப்போம் என்கிறீர்கள் இது எப்படி சாத்தியம். அரசு அலுவலகங்களில் ஜாதி சான்றிதழ் முதல் அனைத்திலும் ஊழல் பெருகியுள்ளது. இதனை தடுப்பது சாத்தியமா? என்ற கேள்விக்கு தலைவரின் பதில். 13/n #ஸ்டாலின்செய்வாரா#StalinVarar
உங்கள் ஆட்சியில் என்னவிதமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்? என்ற கேள்விக்கு தலைவரின் பதில்.. 15/n #ஸ்டாலின்செய்வாரா#StalinVarar
உங்க அப்பாவை மிஸ் பண்ணுறீங்களா? இக்கேள்விக்கு தலைவரின் பதிலை பார்க்கும் எவரொருவருக்கும், கீழினும் கீழான புத்தியுடன் பழனிசாமி அண்ட் கோ செய்த துரோகம் நினைவுக்கு வரும். 16/n #ஸ்டாலின்செய்வாரா#StalinVarar
5600 அரசு MBBS இடங்களில் 7.5% என்பது 420. அதில் 69% ஒதுக்கீட்டு முறையின்படி, 290 இடங்கள் மட்டுமே வரும் மீதி பொதுபட்டியல். அதாவது
GEN 130
BC 126
MBC 84
SC 75
ST 4
54.7லட்சம் அரசுபள்ளி மாணவர்களில், 7.6 லட்சம் பேர் +2. அதில் மருத்துவத்திற்கென்று biology(அ) bio-maths படிப்போர் 1/6
30% ன்னு கொண்டாலும் 2.30 லட்சம். ஆக 2,30,000 பேருக்கு வெறும் 290 இடங்கள் தான் இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
முன்னாடி எப்படி இருந்ததுன்னா, 5600 அரசு mbbs இடங்களில் 69% ன் படி 3864 இடங்கள் open போட்டிக்கு அதாவது ஒரே கல்வி, +2 தேர்வுகள் அடிப்படையில்,2/6
அரசு+தனியார் மாணவர்களுக்கும் என்று இருந்தது அதாவது,
GEN 1736
BC 1680
MBC 1120
SC 1008
ST 56
ஏழையோ பணக்காரர்களோ அனைவருக்கும் ஒரே தகுதி தேர்வு எழுதி, அவ்வாண்டே மாணவர் சேர்க்கை நடந்து 5.5 வருடங்கள் படித்து, 22,23 வயதில் mbbs முடிந்து வெளியேறிவிடுவார்.
மதுரவாயல் துறைமுக மேம்பால பணி 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் துவக்கம்.
1800 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட இத்திட்டம், அன்றைய முதல்வர் #ஜெயலலிதா வால் சொம்பையான காரணங்கள் சொல்லி (ஆற்றின் குறுக்கே சில தூண்கள் அமைகின்றன), நிறுத்தப்பட்டது. உண்மையில் ஆந்திராதுறைமுக வளர்ச்சியை 1/6
பாதிக்கும் என்பதால், அதிமுக அரசு கமிஷன் பெற்றுக்கொண்டு திட்டத்தை கைவிட்டது.
#ஜெயலலிதா இறந்த பின்னர் 60% கமிஷன் ஆட்சியாக பழனி முதல்வரானதால், திட்டம் அப்படியே கிடந்தது.
மேலும் திட்டத்தை நிறுத்தியதால் 300 கோடி இழப்பீடு கேட்டு கட்டுமான நிறுவனம் வழக்கும் தொடர்ந்தது. 2/6
தற்போது ஆட்சி மாறி காட்சிகளும் மாறியதால், தளபதி ஸ்டாலின் ஆட்சியால், திட்டம், விட்ட இடத்திலிருந்து துவக்கப்பட்டுள்ளது. ஆனால் நிச்சயமாக நிர்ணயிக்கப்பட்ட 1800 கோடி என்பது தற்போது 5000 கோடியாவது தாண்டி செலவு பிடிக்கும்.
இத்திட்டம் என்றில்லை, தமிழ்நாட்டின் நூற்றாண்டு கனவான 3/6
பெரிய மனிதர்களுக்குப் விருந்தளிக்க, மாணவிகளைப் பயன்படுத்த 'ஆள் பிடிக்கிறார்' ஒரு பெண். அவருக்குப் பெயர் "#பேராசிரியர்"
அப்படி 'ஆள் பிடித்த வழக்கில்' தனது பெயர் சம்பந்தப்பட்டது தெரிந்தவுடனே, தானே ஒரு விசாரணைகமிஷன் அமைத்து, அதன் அறிக்கையதானே வாங்கி வைத்துக் கொள்கிறார் ஒருவர். 2/11
குக்கிராமத்தில் படிக்கும் குழந்தைக்கும், தலைநகரில் படிக்கும் குழந்தைக்கும் ஒரேவிதமான தேர்வு நடத்தப்பட்டு, அவர்களது மருத்துவ கனவுகள் சிதறடிக்கப்படுகின்றன. அதற்குப் பெயர் "#நீட்தகுதிதேர்வு" 3/11
கிருஷ்ணா உடனான அவனது வளர்ப்பு தாய் யசோதா வின் உறவை கொச்சை படுத்திய ஜக்கி வாசுதேவ். @SadhguruJV
கிருஷ்ணனின் வளர்ப்பு தாய் யசோதா, கிருஷ்ணன் மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்தார். வெறும் மகனாக அல்ல, அதற்கும் மேலாக: கிருஷ்ணன் குழந்தையாக இருந்தபோது அவனது அழகை ரசித்தாள். 1/4
ஆனால் வளர வளர,அவனது வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. எந்த ஒரு தாயும் அத்தகைய வளர்ச்சியை சரிசெய்துகொள்ள முடியாது. கிருஷ்ணனுக்கு *5, 6 வயதிருக்கும் போதே அவள் அவரது தாயாக இல்லை. காதலியாக மாறிவிட்டார். அவள் கிருஷ்ணனை காதலித்தாள்; எனவே கிருஷ்ணனுடனான யசோதாவின் உறவு அவள் தன்னையும் 2/4
கோபியர்களுள் (கிருஷ்ணனின் பல்லாயிரக்கணக்கான காதலிகள்) ஒருவராக தன்னை நினைக்கும் அளவிற்கு மாறியது.* அவளும் அனைத்து கோபியர்களை போலவே , அவனை நினைத்து காதலித்தாள்; ஆகையால் கிருஷ்ணனின் முக்கிய கோபியரான ராதையை, யசோதா வுக்கு பிடிக்காமல் போயிற்று. 3/4
நிறைய மக்கள் கேட்கிறாங்க. சரி. எம்ஜியார்க்கு கிட்னி பிரச்சனையாகி திடீரென்று மயக்கமாகி விட்டார். அப்போது இப்போது போல் பெரும் மருத்துவ வசதி கிடையாது. முண்ணனி நரம்பியல் நிபுணர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் ஜப்பானில் இருந்து டாக்டர் கானு வரவழைக்கப்பட்டார். அவர் மிக பிஸியான டாக்டர்.1/5
இப்போது போல் அடிக்கடி விமான வசதிகளும் கிடையாது. ஆர் எம் வீரப்பன் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி யிடம் சொல்லி, சிங்கப்பூர் - இந்தியா விமானம் மூன்று மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டு, டாக்டர் கானு ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் வந்து, அந்த விமானம் பிடித்து சென்னை வந்து 2/5
எம்ஜியாருக்கு, சிகிச்சையளிக்க, எழுந்து உட்கார்ந்தார் எம்ஜியார்.
கானு தனக்கு கான்பரன்ஸ் மற்றும் பணிகள் இருக்கிறது உடனே கிளம்ப வேண்டும் என்றார். வீரப்பனுக்கு பயம். மீண்டும் உடல்நிலை மோசமானால் என்ன செய்வது என. கானுவோ அடம்பிடிக்கிறார். அப்போது சகோதரிகள் (அம்பிகா, ராதா) கானுவை 3/5