Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

May 19, 2021, 13 tweets

#Knowledge
நான் கடைசியா போஸ்ட் பண்ண தொடர்பான Knowledge தொடர்பான #Thread -க்கு நல்ல வரவேற்பு கிடைச்சுது.அதுல நிறைய பேர் English சுலபமா Learn பண்ண எதாவது வெப்சைட் இருந்தா thread போல சொல்லியிருந்தாங்க அதே போல #englishvocabulary develop பன்னவும் சொல்லிருந்தாங்க.அத பத்தி தான் இந்த

Threadla பாக்க போறோம்.

1.BBCLearningEnglish.
இந்த இணையதளம் English learn பண்றவங்களுக்கு Beginner level இருந்து கத்துக்க ரொம்ப சுலபமா இருக்கும்,அது மட்டுமில்லாம உலகத்துல நடக்குற முக்கியமான விசயங்கள் செய்திகளா இந்த வெப்சைட்ல இருக்கும் அதுமூலமாகவும் நீங்க

கத்துக்கலாம்.ஒரே நேரத்துல இரண்டு விசயங்கள கத்துக்கிட்டது போல இருக்கும்.
Grammer,vocabulary,prounciation எல்லாமே கத்துக்கலாம்.அதே போல இந்த வெப்சைட்ல குழந்தைகளும் English learn பண்ணலாம் அவங்களுக்கு எளிய முறையில் புரியிறது போல கதைகள் மூலமா கத்துக்கலாம்,கதைகள் முதல் படிச்சிட்டு அதுல

உள்ள ஆங்கில எழுத்துக்களை சின்ன Activities மூலமா சொல்லிக்கொடுக்கலாம்.
தாராளமா இந்த இணையதளம் ஒரு தடவ முயற்சி செஞ்சு பாருங்க.இந்த இணையதளம் BBC உடையது.
@arivudainambik
#bbclearningenglish

Website Link:bbc.co.uk/learningenglis…

2.Vocabulary.
இந்த இணையத்தளம் மூலமா ஆங்கில #vocabulary நீங்க சுலபமா கத்துக்கலாம்.இந்த இணையத்தளத்துல நீங்க Signup பண்ணிட்டு நீங்க ஒரு கேம் போல நீங்க கத்துக்கலாம்.ஒரு Sentence கொடுத்துருவாங்க அதுல உள்ள குறிப்பிட்ட எழுத்து என்ன அர்த்தம் அப்டினு நீங்க கண்டுபிடிக்கும் அதுக்கு நான்கு

choicesum கொடுத்து இருப்பாங்க.

Website Link:vocabulary.com

3.FreeRice
இந்த இணையதளமும் மேற் சொன்ன இணையத்தளம் போலவே செயல்படும்,இதிலும் நீங்க சில Sentence கொடுத்து இருப்பாங்க அதற்கான அர்த்தத்தை கீழ் உள்ள Options மூலமா தேர்வு செய்யணும்.இன்னொரு சிறப்பும் இந்த இணையத்தளத்திற்கு உண்டு நாம் சரியாய் சொல்லும் விடைகளுக்கு இலவசமா மக்களுக்கு அரிசி

கொடுக்கப்படும் என்று இந்த இணையத்தழுதுல சொல்லி இருக்காங்க அது உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை.ஆனால் Learn பண்ண இது ஒரு நல்ல இணையத்தளம்.

Website Link:freerice.com/categories/eng…

4.Cambridge English.

இந்த இணையத்தளம் Cambridge பல்கலைக்கழகம் இயங்கப்படுகிறது.இந்த இணையத்தளத்துல நிறைய Free Activites இருக்கு English கத்துக்க.அது போலவே நீங்க இந்த இணையத்தளத்துல பணம் கட்டியும் ஆங்கிலம் கத்துக்கலாம்.நீங்க Free Activities Try பண்ணி பாருங்க.

Grammer,Listening,Writing,Reading,Speaking,Vocabulary,Prounciation.இதுல நமக்கு எதை முயற்சி செய்து பார்க்கவேண்டுமோ அதை அவங்க கொடுக்குற Free Activities மூலமா முயற்சி செஞ்சு கத்துக்கலாம்

Website Link:cambridgeenglish.org/learning-engli…

5.Abcya.
இது முழுக்கு முழுக்க குழந்தைகள் கத்துக்க இலகுவா உள்ள ஒரு இணையத்தளம்.இதுல Prekg முதல் 6grade வரை உள்ள குழந்தைகள் கத்துகிறது போல நிறைய கேம்கள் இருக்கு அது மூலமாக குழந்தைகளுக்கு #English சொல்லி கொடுக்கலாம்,முயற்சி செய்து பாருங்கள்.

Website Link:abcya.com/grades/2/lette…

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling