Sakthivel Gunasekaran. Profile picture
Rally Rider Racer Love Moto GP தீவிர தமிழ்தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா. From Coimbatore #BelongsToTamilianStock

May 23, 2021, 7 tweets

#கோபி_சட்டமன்றத்_தொகுதி .

#இன்றைய_களப்பணி.

நடிகர் பாக்யராஜ் அவர்களின் சொந்த ஊரான வெள்ளாங்கோவிலில் கோபி தொகுதி மகளிர் பாசறை செயலாளர் மாலதி அக்கா அவர்களின் முன்னெடுப்பில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசால் தடை விதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் வடக்கு - 1/6

வீதியில் உள்ள 5 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக காய்கறிகள் , இஞ்சி , மிளகு , பழங்கள் , பிஸ்கட் உள்ளிட்ட நம்மால் முடிந்த உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ குணமுள்ள பொருட்களை வழங்கினோம்.

காலத்தின் தேவை அறிந்து தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு சேவை செய்வது ஆகச் சிறந்த செயல் - 2/6

இதுவே கட்சியின் அடுத்த கட்ட கட்டமைப்பு வளர்ச்சி.

அண்ணன் சீமான் அவர்கள் இங்கு தான் வென்று நிற்கிறார் 👍👍👍

எனக்கு இன்றைய நிகழ்வில் வீதியில் சந்தித்த மக்கள் சொன்னது உங்கள் பரப்புரை சிறந்த முறையில் மக்களிடம் பேசு பொருளாக மாறியது. உங்கள் தலைவர் சீமான் அவர்களுக்கு எங்களது - 3/6

வாழ்த்துகளை சொல்லுங்கள் , தொடர்ந்து களத்தில் நில்லுங்கள் , கட்டாயம் வெல்வீர்கள் என்று மக்கள் சொல்லும் போது உண்மையில் மனம் வென்றது போல் நிறைவடைந்தது.

🙏 #நன்றிங்க_சீமான்_அண்ணா.

🔥இது உங்களால் மட்டுமே சாத்தியம் ஆகிறது🔥

நிகழ்வை முன்னெடுத்த கோபி தொகுதி மகளிர் பாசறை - 4/6

செயலாளர் மாலதி அக்கா அவர்கள் மற்றும் கோபி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் தம்பி வெள்ளாங்கோவில் திலீபன் அவர்கள் , நிகழ்வில் கலந்து கொண்ட தொகுதி தலைவர்
செ.மகேஸ்வரன் அவர்கள் ஆகியோருக்கு எனது புரட்சி வாழ்த்துகள்... - 5/6

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling