இலங்கையில் புலிகளின் ஆதிக்க பகுதியில் 30 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை விரட்டி அடித்து விட்டு அவர்கள் குடும்பங்களில் இருந்து கொள்ளையடித்த பொருட்களின் அன்றைய மதிப்பு சுமார் 1026 கோடி
இந்த கொள்ளை அதோடு முடியவில்லை. இவர்களால் வெளியேற்றப்படாத கிழக்கு பகுதி முஸ்லிம்களுக்கு இவர்களால்,
விதிக்கப்பட்ட வரி விபரம்
ஒரு ஏக்கர் வயல் போகத்துக்கு 1500 ரூ
ஆடு,மாடு ஒன்றிற்கு ரூ 300
சாதா மீன்பிடி படகுக்கு மாதம் ரூ 300
இயந்திர மீன்பிடி படகு மாதம் 1000 ரூ
மாட்டு வண்டிக்கு வருடம் 1500 ரூ
விறகுக்கு மாதம் 1500 ரூ
#அறிவோம்ஈழம்
ஆதாரம் : ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை நூல் பக்கம் 126 ,127
சங்கி கும்பலின் CAA , NRC சட்டத்தை எதிர்க்கும் புலிகளின் ஆதாரவாளர்கள்
இஸ்லாமியருக்கு புலிகள் தனிவரி விதித்தது பற்றி என்ன சொல்ல போகிறீர்கள் ?
#அறிவோம்ஈழம்
ஏற்கனவே இலங்கையில் புலிகளின் கட்டுபாட்டில் சிங்கள அரசு வரி + புலிகளின் வரி என இரட்டை வரி பாதிப்பு உண்டு இது பத்தாது என்று முஸ்லிம்களுக்கு மேலும் ஒரு வரி.
இது பற்றி ஒருமுறை செய்தியாளர் கேள்விக்கு பதில் தந்த தமிழ்செல்வன்,
#அறிவோம்ஈழம்
தமிழ்மக்களுக்கு விடுதலை கிடைக்கும் போது
முஸ்லிம்களுக்கும் கிடைக்கும் என்றார்.
இது எத்தனை திமிர் பதில் இது தனக்கு கீழ் ஒருவனை அடிமை ஆக்கி கொண்டு தான் விடுதலை ஆகும் பொழுது அவனை நான் விடுவிப்பேன் என்ற வக்கிரம்தானே இது.
#அறிவோம்ஈழம்
இந்த தமிழ்செல்வன் எனும் அரைகுறை அரக்கன் நவம்பர் 2007 ல் ஸ்ரீலங்கா விமானப்படை நடத்திய தாக்குதலில் தலை சிதறி
செத்தான்.
#அறிவோம்ஈழம் @mrpaluvets
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.