ஈழ வியாபாரி Profile picture
பங்கர் பிரபா | தரவாடு சைமன் | RX 100

Jun 9, 2021, 5 tweets

"இஸ்லாமியர்களின் ரத்தத்தில் விடுதலை புலிகளின் காலடிகள்"

புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா?

1987ம் ஆண்டு ஜுன் இரண்டாம் தேதி புலிகளின் ரக் வண்டிகள் யாழ்பாணத் தெருக்களில் நிறுத்தப்பட்டு அங்கு வாழ்ந்துவந்த முஸ்லீம்களை..

உடனடியாக ரஹ்மானியா கல்லூரியில் ஒன்று கூடுமாறு கேட்கப்பட்டனர்

ஒன்று கூடிய மூஸ்லீம்கள் அனைவரும் இரண்டு மணிநேர அவகாசத்தில் தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பூர்வீக பூமியை விட்டு வெளியேறுமாறு கேட்கப் பட்டதுடன் அவர்கள் உடுத்திருந்த உடுப்பை தவிர ஐம்பது ரூபாய் பணம் மட்டும்

எடுத்துச் செல்ல அனுமதிக்கபட்டனர்.

முஸ்லிம் மக்களின் வீடுகள் வியாபார ஸ்தலங்கள் மற்றும் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் முஸ்லிம் பெண்கள் அணிந்திருந்த நகைகள் (கையில், காதில் மூக்கில், கழுத்தில் அணிந்திருந்த சிறு சிறு நகைகள் உட்பட) அனைத்துமே பயங்கரவாத விடுதலைப்புலிகளினால்

கொள்ளையடிக்கப்பட்டன.

இத்தகைய அவர்களின் அட்டுழியங்களை இப்படியே எழுத்தில் தொடராமல் அதிலிருந்து ஒரு சிறு அத்தியாயத்தை மட்டும் இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

#அறிவோம்ஈழம்

நாசகார புலிகளின் கொலை வெறியாட்டம்.

நன்றி: @fazil7870 @mughizhdr

#அறிவோம்ஈழம்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling