🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧
🎥 Movie: 🎞 Boss Level 2021
🎞 Audio: English
📹 Genre: #Action, #Mystery, #SciFi
⭐️ Rate : 7
🔰OTT: HULU
🎯 Note: Not Dubbed in Tamil, 🔞: No
🍿 › #TiruppurPrabha15 ‹ 🍿
📱 › #BossLevel‹ 📱
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧
💢shαrє & suppσrt 💢
TomCruise நடிச்ச Edge of Tomorrow படம் ஏற்கனவே பாத்து இருந்தா,
இந்த படமும் அதே மாதிரி Time Loop படம் தான் இது,
இதுல முழுக்க முழுக்க அடிதடி, துப்பாக்கி / கத்தி சண்டை தான் அதிகம்
ட்ரைலர் பாத்தாலே பாதி கதை புரிஞ்சிடும்.
கதை:
ஹீரோவை சுத்தி தினமும் ஒரே மாதிரியான விஷயங்கள் நடக்குது,
ஹீரோவை ஒருத்தன் கொல்ல வரான்
அங்க இருந்து தப்பிச்சு, ஹெலிகாப்டர் ல கொல்ல வர்றவங்க கிட்ட தப்பிச்சு,
கார் சேசிங்ல கொல்ல வர்ற ஆளுங்களை கொன்னு
அடுத்து வர்றவங்களை கொன்னுட்டு மதியமா சரக்கு அடிக்க பார் க்கு போரார்,
அங்க.
இன்னும் நிறைய ஆளுங்க வந்து கொன்னுடுறாங்க,
ஹீரோ சாகுறான்,
மறுபடி அடுத்த நாள் - மறுபடி மொதல்ல இருந்து கொல்ல ஆரம்பிக்கிறாங்க, ஓடுறான். . .
இப்படி தினமும் நடக்குறதை
பழைய வீடியோ கேம்ல வர்ற மாதிரி
Attempt 1,2,. 145,146,. ன்னு நமக்கு காமிகிறாங்க .
ஹீரோ நம்ம கிட்ட பேசிகிட்டே (கதை சொல்லிகிட்டே) இருக்கார்,
இப்படியே போயிட்டு இருந்தா இதுக்கு ஒரு End-Card இல்லையா ன்னு கேக்குற அளவுக்கு வந்ததும்
திடிர்ன்னு அவனுக்கு அவன் மனைவி குழந்தைலாம் நியாபதுக்கு வருது,
ஹீரோயின் வேலை செய்யுற இடத்துக்கு போயி பாக்குறான்,
அங்க அவ பிறந்தநாள் Gift அனுப்புனனே அது பாத்தியா ன்னு கேக்குறா,
இன்னும் சில விஷயம் சொல்றா,
இப்போ ஹீரோக்கு திடிர்ன்னு ஞானோதயம் பிறக்கிறது,
ஹீரோவை கொலை செய்ய துரத்தும் வில்லன்கள் யாரு ?
பிறந்த நாள் gift என்ன ?
ஹீரோயின் என்ன விஷயம் சொல்லி இருப்பா ?
மெயின் வில்லன் யாருப்பா ?
இதுல இருந்து ஹீரோ தப்பிச்சாரா ?
அப்படி தப்பிக்க ஹீரோ என்ன வேலைகள் செஞ்சார் ?
இதெல்லாம் படத்துல பாருங்க.
Tag:
@hari979182 @Smiley_vasu__ @Dpanism @Karthicktamil86 @Nikil04360028 @CineversalS @peru_vaikkala @manion_ra @karthick_45 @_Java_Speaks @ManiTwitss @VmkMadhan93 @iam_vikram1686 @MrSaravanaVelu @KingKuinsan @laxmanudt @ImUrLP @IamNaSen @balaji_213 @Ajit_karthi @vanhelsing1313
சினிமா / வெப்சீரியஸ் பத்தி போஸ்ட் போடும்போது மட்டும் கடைசில உங்க பெயரை TAG பண்ணனும்ன்னா கமெண்ட்ல சொல்லுங்க..
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.