மஹாபாரத கால கொங்கு, பாண்டிய(தமிழ்)மன்னர்கள் வரலாறு !
பாண்டவர்கள் ஒரு வருட காலம் அஞ்ஞாதவாசம் இருந்த விராட தேசம்(கொங்கு நாடு)இன்றைய தாராபுரம் பகுதி !
அந்த நாட்டை நீதி தவறாமல் ஆண்ட மன்னன் "விராடன் "
தர்மர் சந்நியாசி வடிவில் கங்கர் என்ற பெயரிலும், பீமன், மல்லன் எனும் பெயரில் சமையலிலும், அர்ஜுனன் பிருகன்னவள் என்ற பெயரில் பேடியாக நடனம் கற்பிப்பவளாகவும், நகுல - சகாதேவர்கள் தாமக்கிரந்தி - தந்திரிபாலன் என்ற பெயர்களில் பசு - குதிரைகளைப் பராமரிப்பவர்களாகவும் பணி புரிந்தார்கள்!
கீசகன் வதம் நடந்த இடம் "குண்டடம்"
(தாராபுரதில் இருந்து 16K.M)
தாராபுரம் = விராடபுரம்
குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோயில் தல வரலாறு!
m.dailyhunt.in/news/india/tam…
'காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்!'
திருமுருக கிருபானந்த வாரியார்
கீசகன் வதம்
👇👇👇
திருப்பூர் !
மஹாபாரத காலத்தில் அர்ஜுனன், எதிரிகளால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு, தாராபுரம் திரும்பிச் சென்றார், அதனால் அவ்விடம்
" ஆநிரை திருப்பு ஊர் "என்று பெயர் பெற்றது!
பின்னர் அதுவே "திருப்பூர் "என்று மருவியது!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.