கார்த்தி சமூகவாதி Profile picture
Money is always ultimate ♣️ ! Love ❤️ ! Nature 🌿 ! Books 📚 ! Movies 🎬 ! 📝

Jun 29, 2021, 7 tweets

#Maadathy ❤️🎬

அருமையான கருத்துள்ள படம். சொல்ல போனா கதைன்னு எதுவும் இல்ல. ஆனா, திரைக்கதை அட்டகாசம். 🙌🏽

ஓத்தா நான்தான் பெரிய புழுத்தி(சாதி)ன்னு நினைக்கிற சின்ன புழுத்தில ஒரு பெரிய புழுத்தி.

இந்த மாதிரி ஒரு கதைக்களம் அமைச்சதுக்காகவே @LeenaManimekali இவங்கள பாராட்டனும். 🙌🏽💯👌🏽😍

அந்த யோசனா பொண்ணு செம்ம ஆக்டிங். கண்டிப்பா தொடர்ச்சியா நல்ல கேரக்டர்ல வாய்ப்பு கிடைச்சா மேல வந்துடுவாங்க. 💯 #அழகு😍

கபடி ஆடுற சீன்ல அல்லது பசங்க எல்லாம் குளிக்கிற சீன்ல இன்னும் நாலு அஞ்சு கெட்டவார்த்தை காட்சி குடுத்திருந்தா படம் இன்னும் ராவா கிராமத்த தழுவி இருந்திருக்கும்.

யோசனா அம்மா ஒரு டயலாக் பேசுவா.. அது கீழ இமேஜ்ல👇🏽

என்னதான் மேல் சாதி தாயோளிங்கன்னு பீத்திகிட்டு திரிஞ்சாலும் கீழ்சாதி பெண்களை பாத்தாக்கூட சுன்னி தூக்கதான் செய்து. இந்தஇடத்தில சுன்னிஊம்பி பிழைக்க கூட வக்கில்லாதவனுங்களா தான் இருக்கானுங்க சாதிய தூக்கிட்டு சுத்துற தாயோளிங்க. டாட்.

அந்த குட்டி கழுதைய கண்ணு தெரியாம கொடுத்தது.. அந்த பொண்ணு ஏறி மேல சாஞ்சதும் அது கோவில்ல கொண்டு போயி இறக்கி விடுற சீன்.. அதுக்கு அப்புறம் யோசனா பொண்ணு சாமியா மாறி ஊருல இருக்குற எல்லாருக்கும் கண்ணு தெரியாம போற மாதிரி இருந்த காட்சி அமைப்புகள் எல்லாம் அருமை. 👌🏽💯

எனக்கு ஒரே ஒரு

குறையா தெரிஞ்சது. என்னோட அறிவுக்கு எட்டிய எனக்கு தோன்றிய ஒரு விடயம். அந்த கண்ணு தெரியாத குட்டி கழுதைய கதைக்கு சாமியா தான் இங்க காட்டி இருக்காங்க. ஆரம்பத்துல இருந்து சாப்பிடாம இருந்த தான் காட்டினாங்க. அவளை கோவில்ல இறக்கி விட்ட கையோட அந்த இடத்திலேயே கழுதை செத்துபோயி இருக்கலாம்

அப்டின்னு படம் முடியும்போது எனக்கு தோன்றியது. 🙌🏽🧐😇

அதன்பிறகு கண்ணு தெரியும் சாமியா யோசனா வந்திருக்கிறாள்.. ❤️😍

நாவலை தழுவி எடுத்ததால கூட திரைக்கதைய மாத்தாம இருந்திருக்கலாம். மத்தபடி குறை சொல்ல எதுவுமே இல்லை படத்தில். 😍😌

#சமூகவாதி

இந்த மாதிரி ஒரு கதைக்களம் அமைக்கிறதுக்கு எல்லாம் மாரி செல்வராஜ் யோசிச்சி கூட பாக்கமாட்டார்..! மேலோட்டமாக சாதியம் பேசதான் தெரியும் ஒரு சிலர்க்கு.. @CinemAnalyst @balaji_213 @Mr_Bai007 @_Java_Speaks @karthick_45 @IamNaSen @ItsGurubhai @KingKuinsan @manion_ra @ManiTwitss

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling