#Maadathy ❤️🎬

அருமையான கருத்துள்ள படம். சொல்ல போனா கதைன்னு எதுவும் இல்ல. ஆனா, திரைக்கதை அட்டகாசம். 🙌🏽

ஓத்தா நான்தான் பெரிய புழுத்தி(சாதி)ன்னு நினைக்கிற சின்ன புழுத்தில ஒரு பெரிய புழுத்தி.

இந்த மாதிரி ஒரு கதைக்களம் அமைச்சதுக்காகவே @LeenaManimekali இவங்கள பாராட்டனும். 🙌🏽💯👌🏽😍 Image
அந்த யோசனா பொண்ணு செம்ம ஆக்டிங். கண்டிப்பா தொடர்ச்சியா நல்ல கேரக்டர்ல வாய்ப்பு கிடைச்சா மேல வந்துடுவாங்க. 💯 #அழகு😍

கபடி ஆடுற சீன்ல அல்லது பசங்க எல்லாம் குளிக்கிற சீன்ல இன்னும் நாலு அஞ்சு கெட்டவார்த்தை காட்சி குடுத்திருந்தா படம் இன்னும் ராவா கிராமத்த தழுவி இருந்திருக்கும். ImageImageImageImage
யோசனா அம்மா ஒரு டயலாக் பேசுவா.. அது கீழ இமேஜ்ல👇🏽

என்னதான் மேல் சாதி தாயோளிங்கன்னு பீத்திகிட்டு திரிஞ்சாலும் கீழ்சாதி பெண்களை பாத்தாக்கூட சுன்னி தூக்கதான் செய்து. இந்தஇடத்தில சுன்னிஊம்பி பிழைக்க கூட வக்கில்லாதவனுங்களா தான் இருக்கானுங்க சாதிய தூக்கிட்டு சுத்துற தாயோளிங்க. டாட். ImageImageImageImage
அந்த குட்டி கழுதைய கண்ணு தெரியாம கொடுத்தது.. அந்த பொண்ணு ஏறி மேல சாஞ்சதும் அது கோவில்ல கொண்டு போயி இறக்கி விடுற சீன்.. அதுக்கு அப்புறம் யோசனா பொண்ணு சாமியா மாறி ஊருல இருக்குற எல்லாருக்கும் கண்ணு தெரியாம போற மாதிரி இருந்த காட்சி அமைப்புகள் எல்லாம் அருமை. 👌🏽💯

எனக்கு ஒரே ஒரு
குறையா தெரிஞ்சது. என்னோட அறிவுக்கு எட்டிய எனக்கு தோன்றிய ஒரு விடயம். அந்த கண்ணு தெரியாத குட்டி கழுதைய கதைக்கு சாமியா தான் இங்க காட்டி இருக்காங்க. ஆரம்பத்துல இருந்து சாப்பிடாம இருந்த தான் காட்டினாங்க. அவளை கோவில்ல இறக்கி விட்ட கையோட அந்த இடத்திலேயே கழுதை செத்துபோயி இருக்கலாம் ImageImageImage
அப்டின்னு படம் முடியும்போது எனக்கு தோன்றியது. 🙌🏽🧐😇

அதன்பிறகு கண்ணு தெரியும் சாமியா யோசனா வந்திருக்கிறாள்.. ❤️😍

நாவலை தழுவி எடுத்ததால கூட திரைக்கதைய மாத்தாம இருந்திருக்கலாம். மத்தபடி குறை சொல்ல எதுவுமே இல்லை படத்தில். 😍😌

#சமூகவாதி Image
இந்த மாதிரி ஒரு கதைக்களம் அமைக்கிறதுக்கு எல்லாம் மாரி செல்வராஜ் யோசிச்சி கூட பாக்கமாட்டார்..! மேலோட்டமாக சாதியம் பேசதான் தெரியும் ஒரு சிலர்க்கு.. @CinemAnalyst @balaji_213 @Mr_Bai007 @_Java_Speaks @karthick_45 @IamNaSen @ItsGurubhai @KingKuinsan @manion_ra @ManiTwitss

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கார்த்தி சமூகவாதி

கார்த்தி சமூகவாதி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Karthi_Genelia

Apr 9, 2022
நேற்று முன்தினம் 1கிராம்ல தங்கத்துல தோடு எடுக்க நகைக்கடைக்கு போயிருந்தேன். பாத்து செலக்ட் பண்ணது 0.930g இருக்குற கல்லுவச்ச தோடு. 1கிராம் Gold price அன்னைக்கு 4820/- ரூபா. ஆனா, அந்த .930g தோடு மொத்தமா சேதாரம், செய்கூலி மட்டும் சேர்த்து 5700/- சொன்னாங்க. GST சேர்த்தால் இன்னும்
அதிகமாகும். இது என்னடா ஒரு கிராம் கூட வர்ல இதுக்கு இவ்வளவு price ஆ அப்படின்னு வியந்து, இதுல சேதாரம் மட்டும் எவ்வளவு கிராம் வருதுன்னு கேட்டா, 0.230g சேதாரம் வருது அந்த 0.930g இருக்குற தோடுக்கு.

எதுவும் பேசல பேசிட்டு வரோம்னு சொல்லிட்டு அப்படியே எந்திரிச்சு வந்துட்டேன்.
அந்த கடை வாசல்லையே நின்னு, நண்பன் ஒருநாள் குடுத்த தங்கம் செய்ற ஆசாரி ஒருத்தரோட ஞாபகம் வந்தது நம்பர் mobile ல இருந்தது,. சரின்னு அவருக்கு போன் அடிச்சு, என்ன அறிமுகப்படுத்திகிட்டு, தோடு எடுக்கணும்னு சொல்லி அவருகிட்ட இடம் எங்கனு கேக்க, அந்த Jewelleryக்கு பின்பக்க வீதில
Read 6 tweets
Apr 8, 2022
#Taanakaran 🎬

ரொம்ப எதிர்பார்த்த படம். ஆனா, எதிர்பார்ப்பை முழுமையா பூர்த்தி பண்ணல.! போலீஸ் டிரெய்னிங் எப்படி இருக்கும்னு காட்ட முற்பட்டு மிஸ் பண்ணிட்டாங்க. இயக்குனர் வெற்றிமாறன் and தமிழ் இவங்க சொல்ற விசயம் போலீஸ்'ஸ எப்போவும் நான் என் படத்துல நல்லவனா காட்டமாட்டேன். Image
இந்த படத்துல தமிழ் அந்த ஒரு விசயத்தை மட்டுமே mind ல வச்சிகிட்டு எடுத்த மாதிரி இருக்கு.

படத்துல கட்டுறதே 7, 8 main போலீஸ் கேரக்டர் தான். அதுல எல்லாரும் தப்பு பண்றான் அது அவங்க ஒருத்தனுக்கு ஒருத்தன் தெரிஞ்சிருக்கு. டிரெய்னிங் குடுக்குறது செலக்ட் பண்றது போட்டி வக்கிறதுன்னு எல்லாமே Image
அவங்களுக்குள்ளையே நடக்குறதால தட்டி கேக்குற அளவுக்கு பெரிய ஆபிசியல்ஸ் யாரும் இல்லாத மாதிரி ஒரு ஃபீல் குடுக்குது.

திரைக்கதை சரியா அமையல. ஒரு சின்ன இடத்துக்குள்ள நடக்குற டிராமா மாதிரி தான் படம் இருக்கு.

பயிற்சி எடுக்குற போலீஸ், ட்ரைனிங் குடுக்குற போலீஸ் இதுல இருந்த ஆளுங்களோட Image
Read 4 tweets
Mar 30, 2022
நியூஸ் வந்துட்டு தான் இருக்கு மாம்ஸ். அந்த செய்தி உண்மையா கூட ஆகலாம். ஆனா, யாருக்கு தெரியும். அதை எல்லாம் பாத்தா சொந்த வீடு கட்ட, வாங்க முடியுமா.?

முடிஞ்ச வரை கட்டின வீடா வாங்குறது இப்போதைய சூழல்ல நல்லது. நிலம் வாங்கி வீடு காட்டுறது நம்மளோட கனவா கூட இருக்கலாம் so அதுவும் நல்லது.
ஆனா, சில நிறை குறை ரெண்டுலையும் உண்டு. அதனால நீங்க தான் சூதானமா முடிவு எடுக்கணும். முக்கியமா வீட்ல உக்காந்து கலந்து பேசுங்க, அது தான் ரொம்ப முக்கியம்.
நிலம் வாங்குறதுக்கு கண்டிப்பா கைல இருந்து தான் காசு போட்டாகணும், இல்லையா பெர்சனல் லோன் எடுக்கணும். இது உங்கள் விருப்பம்.

வீடுகட்ட ஹோம்லோன் வாங்குறது கொஞ்சம் process அதிகம், அதுவே கட்டுன வீடு வாங்க ஹோம்லோன் போடுறது அதை விட பெரிய process. இதுக்கு தனியா யாராவது thread போட்டா நல்லா
Read 19 tweets
Feb 23, 2022
பலருக்கு உப்புமா'ன்னாலே ஏன்தான் மூஞ்சி அப்படி போகுதோ தெரியல..😏 உப்புமா புடிக்காதவங்க எல்லாரும் இன்னும் டேஸ்டியா உப்புமா சாப்டதில்லனு தான் எனக்கு தோணுது.

ரவா உப்புமா, சேமியா உப்புமா, அவல் உப்புமா, இது மூனும் ஒரே ரகம் தான். செய்ற விதத்துல செஞ்சா மனுசகறியே நல்லா இருக்கும்.! இதுல
உப்புமாக்கு என்ன குறைச்சல்.? 🤨

உப்புமாவ செய்ற விதத்துல செஞ்சா அத அடிச்சிக்க ஆளே கிடையாது morning breakfast ல! இட்லி தோசை பூரி பொங்கல் கூட ஒரு மாதிரி மந்தமா இருக்கும், தூக்கம் வரவைக்கும். ஆனா உப்புமா பிரிஸ்க்கா இருக்கா வைக்கும். என்னோட experience ல.!

என்னோட அம்மா அருமையா
உப்புமா செய்வாங்க. என்னதான் டேஸ்ட்டா செஞ்சாலும் அவங்க கூட தொட்டுக்க சுகர் வச்சிட்டு தான் சாப்பிடுவாங்க. ஆனா நான் வீட்ல side dish இல்லாமலே சாப்பிடுவேன்.

சுகர் மாதிரி உப்புமாக்கு நான் சாப்பிட்ட பலவிதமான side dish இருக்கு 🤤. என்னென்ன உப்மா க்கு சைட் டிஷ் ஆ வச்சி சாப்பிடலாம்.!👇🏼
Read 15 tweets
Sep 23, 2021
#DocumentCharge #Fraud #EMI

Bajaj Finance ல எப்படி எல்லாம் EMI ல எடுக்கும்போது ஏமாத்துவாங்க அப்டின்னு ஆல்ரெடி ஒரு thread போட்டேன் (Pinned tweet ல இருக்கு படிக்காதவங்க போயி படிக்கவும்). அதே வரிசைல மொபைல் ஷோரூம்ல எப்படி நடுத்தர மக்களை EMIன்ற பேருல ஏமாத்துறாங்கன்னு

#KarthiWrites
பாப்போம் வாங்க.

இங்க எல்லாரும் தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு விசயம். Document charge அப்டின்றது, பெரிய கம்ப சூத்திரமோ காம சூத்திரமோ கிடையாது.

வாங்குற பொருளுக்கு உங்களால மாசா மாசம் சரியா EMI கட்ட முடியுமான்னு பாத்து எதாவது ஒரு அடையாள அட்டைய வாங்கி ரிஜிஸ்டர் பண்ணி, ஒரு பேப்பர்/கார்ட்
ல தருவாங்க அவ்வளவு தான். மிஞ்சி போனால் ஒரு 10ரூபா செலவு.

இது bike அப்படின்னா 2k, 3kகுள்ள வாங்குறாங்க இதுவே அதிகம் தான். ஆனா 8k, 10k, 15k மதிப்புள்ள உள்ள மொபைல்க்கு 1100 ரூபா document charge வாங்குறாங்க @Poorvika_Mobile ல. ஒப்பெனா சொல்லப்போனா கொள்ளை அடிக்கிறாங்க வேற ஒன்னும் இல்ல.
Read 25 tweets
Sep 21, 2021
#Some_Thoughts

ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரவு முழுக்கக் குடித்து, கும்மாளமிட்டு நிலைதடுமாறி இரண்டு பேர் துணையுடன் தவழ்ந்து காரில் ஏறிப்போகிற மனிதர், மறுநாள் காலை டாஸ்மாக் வாசலில் கால் இரண்டையும் பரப்பிக்கொண்டு தலைதொங்கி, போதையில் கிடக்கும் ஒருவரைப் பார்த்து

#KarthiWrites
'நாஸ்ட்டி பீப்பிள்’ என்கிறார். நேற்றுஇரவு அவரும் 'நாஸ்ட்டி பீப்பிள்’ ஆகத்தான் இருந்தார்!

சவாரிக்காக அல்லாடி நிற்கும் ஆட்டோ மீது சர்ரென்று லத்தியை வீசி, 'எடு வண்டியை’ என்றுஅதட்டும் போலீஸ்காரர், சிக்னல் முனை ஷாப்பிங் மால் வாசலில் காரை நிறுத்திவிட்டுப் போனவரிடம், 'ஏன் சார் இப்படிப்
பண்றீங்க?’ என்று குசலம் விசாரித்து, சலாம் அடித்து அனுப்பிவைக்கிறார். லத்தியால் ஆட்டோவில் அடித்ததைப் போல கார் டிக்கியில் அடிக்க அவருக்கு மனம் வருவது இல்லை.

'போன மாசம் வரை 550 ரூபாய்தான் டிக்கெட். இப்போ 750 ரூபாய் ஆக்கிட்டானுவலே!’ என்ற அங்கலாய்ப்புடன் ஏ.சி. பேருந்தில் ஏறுகிறவர்கள்
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(