Mr.Bai🍉 Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Jun 30, 2021, 13 tweets

#Windows11
கடந்த ஜூன் 24 ஆம் மைக்ரோசாப்ட் நடந்த Eventla புதுசா வெளிவர போற விண்டோஸ் 11 Os பத்தி அறிவிச்சாங்க அதோட சில Features பற்றியும் சொன்னாங்க அதை பத்திதான் பார்க்க போறோம்,அது என்னனென்ன Features முதல தெரிந்துகொள்வதற்கு முன்னாடி.கடைசியா microsoft ஒட Windows 10 Os 2015 ஆம் ஆண்டு

வெளிவந்தது அதன் பிறகு இப்பதான் புதிய Os Updation pathi microsoft announcement செஞ்சு இருக்காங்க ரொம்ப வருடத்திற்கு பிறகு.
இதுல என்னென்ன Features இருக்கு அப்டினு பார்த்தோம்னா முதல Taskbar அதை அப்டியே நடுவுக்கு கொண்டு வந்து இருக்காங்க mac Os அதுல இருக்குற மாறி,அதுமட்டும் இல்லாம

start மெனுவும் நடுவுக்கு கொண்டு வந்து இருக்காங்க நமக்கு தேவைப்பட்டால் அதை திரும்ப பழைய Windows 10-ல இருக்குறது போலவே திரும்ப Left Side நாம வச்சுக்கலாம்,அதுமட்டுமில்லாம start menu கிளிக் பண்ண nama recenta use பண்ண எல்லா Application வரும் அப்டினும் சொல்லிருக்காங்க.அதோட application

Logo Ellam ரொம்ப change பண்ணிருக்காங்க athoda looks எல்லாம்.
அடுத்து ரொம்ப முக்கியமான Update என்ன அப்டினு பார்த்தோம்னா Mulitasking windows அதுல நிறைய Changes கொடுத்து இருக்காங்க Horizontal and verticala இது multi மானிட்டர் Use பண்றவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.அடுத்ததா

microsoft ஒட வீடியோ calling application ஆன Microsoft Team Defaulta கொடுத்து இருக்காங்க Taskbarla.அடுத்ததா Microsoft நிறைய Gaming companies Tieupla நிறைய கேம்ஸ் கொடுக்கிறதா சொல்லியிருக்காங்க அதுமட்டுமில்லாம கமிங் Experience நிறைய improvement கொடுத்து இருக்கிறதாவும் சொல்லிருக்காங்க

உதாரணத்துக்கு Auto HDR Features அது மாறி இன்னும் நிறைய Improvement அவங்களோட final versionல இருக்கும்னு சொல்றாங்க.அதோட நிறைய widgets நிறைய கொடுத்து இருக்காங்க.அடுத்ததா ரொம்ப முக்கியமா Microsoft store ஒட UI நிறைய Change பண்ணிருக்கிறதா சொல்லியிருக்காங்க,அதுமட்டுமில்லாம நிறைய movies

எல்லாம் பார்க்க முடியும் அப்டினு சொல்லிருக்காங்க.அடுத்து ரொம்ப முக்கியமான Update-ஆக android ஆப்ஸ் இனி windows-ளையும் யூஸ் பண்ண முடியும் சொல்லியிருக்காங்க அதுக்காக அமேசான் ஆப் store ஒட Windows Tieupல இருக்காங்க.இன்னும் நிறைய Features அவங்களோட final version-ல எதிர்பார்க்கலாம்

இந்த அப்டேட் எல்லாருக்குமே Free தான் நீங்க windows Os பணம் கொடுத்து வாங்கி இன்ஸ்டால் பண்ணிருந்தா Netla இருந்த எடுத்து pirated Os போட்டவங்களுக்கு Update வராது.உங்க System இந்த விண்டோஸ் 11 OS ஆகுமானு தெரிஞ்சுக்க அவங்க ஒரு Software கொடுத்து இருக்காங்க அது மூலமா நாம

தெரிஞ்சுக்கலாம்.அதுமட்டுமில்லாம நீங்க நிறைய Youtube வீடியோஸ் பார்த்து இருப்பிங்க நிறைய பேர் windows 11 Install பண்ணி நீங்களும் அது மாறி முன்னாடியே இன்ஸ்டால் பண்ணலாம் மைக்ரோசாப்ட் ஒட insider Program மூலமா அதுல register பண்ணிட்டு நீங்க Windows 11 Os Install பண்ணிக்கலாம் ஒரு beta

Tester மாறி அதன் பிறகு நீங்க feedback கொடுக்கலாம் உங்க feedback worthabla இருந்துச்சுனா அவங்க சில changes கொண்டு வரலாம் வாய்பு இருக்கு...

இதை அப்டியே youtube வீடியோவா பார்க்கணும் அப்டினு நினைச்சீங்கனா கீழ வீடியோ link இருக்கு பாருங்க,

Link:

Blog la படிக்கணும் அப்டின்னு விரும்புறவங்க கீழே Linkஇருக்கு அதன்மூலமாக படிங்க..

Link:mrbaiwritings.blogspot.com/2021/06/window…

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling