#நாம்_தமிழர்_கட்சி
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி.
#முற்றுகை_ஆர்ப்பாட்டம்
இன்று 09 - 07 - 2021 வெள்ளி
காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை அம்மன் புரத்தில் திருச்செந்தூர் முதல் பாளையங்கோட்டை வரை அமைக்கப்பட இருக்கும் தொழில் வளர்ச்சி சாலை திட்டப் பணிகளுக்காக வெட்டப்படும் - 1/6
நூற்றாண்டு பழமையான மரங்களை வெட்டாமல் இருக்கக் கோரியும் திரு.ராஜசேகர் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டமும், சாலை மறியலும் நடைபெற்றது.
அதிகாரி பேச வருவார் என அலைகழிக்கப்பட்டு, பின் அனைவரும் கைது செய்யப்பட்டு குரும்பூர் திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் - 2/6
கலந்து கொண்டோர்;
பிரபு - பரமன்குறிச்சி (தொகுதி செயலாளர்)
ஸ்டீபன் லோபோ - வீரபாண்டியன்பட்டணம் (தொகுதி தலைவர்)
மாரியப்பன் - ஆறுமுகனேரி (தொகுதி துணைத் தலைவர்)
ராஜசேகர் - வெள்ளாளன் விளை (மாநில பொதுக்குழு உறுப்பினர்)
வெற்றிவேல் - உடன்குடி
அணல் அமைச்சர்- காணவிளை
கதிரவன் - ஆத்தூர் - 3/6
மாரிமுத்து - தூத்துக்குடி
சண்முகவேல் - ஓட்டப்பிடாரம்
பிரபாகரன் - ஓட்டப்பிடாரம்
ஜெகதீசு - காயல்பட்டினம்
மேகராஜ் - அம்மன்புரம்
விஸ்வநாதன் - திருச்செந்தூர்
ஜேக்கப் - வெள்ளாளன்விளை
அன்னலட்சுமி - தூத்துக்குடி
டெனிட்டன் - பரமன்குறிச்சி
அப்துல் ஹமீது - காயல்பட்டினம் - 4/6
சந்திரசேகர் - சோனகன் விளை
ரத்தின பாண்டி - பிச்சுவிளை
மெர்வின் ஜெயமணி - காயல்பட்டினம்
மாற்று ஏற்பாடு செயல்படுத்தப்படாமல் மேலும் மரம் வெட்டப்படுவது தொடருமானால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும்!
தொகுதி சார்பில் பொது நல வழக்கு தொடரவும் உள்ளோம்.
#இலக்கு_ஒன்றுதான்! - 5/6
#இனத்தின்_விடுதலை
கலந்து கொண்ட உறவுகளுக்குப் புரட்சி வாழ்த்துகள்! வரும் போராட்டங்களில் இன்னும் அதிகமானோர் கலந்து கொண்டால், போராட்டம் பெரு வெற்றி பெறுவது உறுதி!
#நாம்_தமிழர்_கட்சி - 6/6
“Un roll” @threader_app
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.