நான்காம் இராசராசசோழன்🐅🏹🎏📯 Profile picture
தமிழன்🔥சிவபித்தன்🙏 தமிழ்தேசியம்♥️ #பிரபாகரனியம் #தமிழரசன்!உணர்வால் 90'மழலை!நடுநாட்டு இளவரசர்! #தோழி_இல்லையே சங்க நிறுவனர், தலைவர் #Belongs_To_Tamilian_stock

Jul 18, 2021, 7 tweets

அன்பர்களே நாம் அனுதினமும் பெரியாரும் பூலோகமும் என்கிற தலைப்பில் அவரின் சாதனைகளை பார்த்து வருகிறோம் ஆக அந்த வகையில் இன்று வாஷிங்டனை எப்படி சீர்திருத்தினார் என்று பார்க்கப் போகிறோம்

#வாஷிங்க்டன்_வரலாறு
வாஷிங்டன் என்பது அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும் இங்கு சலவை தொழில் செய்யக்கூடிய தலித் மக்கள் அதிகமாக வாழ்ந்து வந்துள்ளனர் அவர்களை அடிமைப்படுத்தி நடத்திவந்த ஆதிக்கசாதியினர் பல துன்பங்களுக்கு அவர்களை இரையாக்கினர்

அப்படி அவர்கள் பல துன்பங்களைச் சந்தித்து அந்த நேரத்தில்தான் தமிழின தலைவர் பெரியார் அவர்களுக்கு அந்த இடத்தில் யுனெஸ்கோ விருது வழங்குவதாக இருந்தது அங்கே சென்ற பெரியார் மக்களின்மீது நிலையை பார்த்து மிகவும் வருந்துகிறார்...

கிட்டத்தட்ட ஒரு மாதம் அங்கேயே தங்கி களப்பணி செய்து மக்களை மீட்டு ஆதிக்க சாதிக் கொடுமைகளை ஒழித்தார்... அந்தக் காலகட்டத்தில் இந்த ஊரின் பெயர் நாயக்கராம்பட்டி அதை அழித்து.... சலவைத் தொழில் செய்யும் அந்த மக்களை நினைவு கூறும் வகையில் சலவை=வாஷிங் அந்த மக்களின் மொத்த இடை 1000 கிலோ ஆகும்

=டன் (Ton) #Washington என மாற்றி அமைத்தார். பெரியாரின் சேவைகளை பாராட்டி வாஷிங்டன் தலைநகர் ஒலிம்பியாவில் அவருக்கு ஒரு மணிமண்டபம் அமைத்துள்ளனர்
#பெரியார்

மேலும் இந்த வரலாறு நமது அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வது நம் கடமையாகும் ஏனெனில் அவர் அந்நாட்டு அரசியல்வாதிகளிடம் 6 சீட்டு கேட்டு கேட்டு தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது

--- திருமாவளவன்
தலைவர்
(உ.தோ.இ.ச)

@Vibinp24 @ntknikaran @VickyParkav @athiyankarthi @Maathira20 @Dirdinesh1498 @twits_yathri @vjaliasvijay @ratnajameer

வரலாறு படித்து அறிவை வளருங்க லே😼

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling