iபாலா Profile picture
Avid Reader 📚 Passionate Runner🏃 Pragmatic Ambivert 💡 Unbounded Spirit 🐺 #PlayBold 🏏

Jul 18, 2021, 11 tweets

See 👇 why consistency matters?

Below is the difference between my two runs in the span of 8 months.

கடந்த octoberல ஓடுன 10K run இன்னிக்கி ஓடுன 5Kஐ விட நல்ல ஓட்டம்..

Pace, cadence எல்லாமே same. ஆனா HR 5Kக்கே எகிறிரிச்சு..

#RunningTips

Last yr October அப்போ வாரம் குறைந்சது 5 முறை ஓட்டிட்டு இருந்தோம்...இப்போ வாரம் 2-3 முறை ஓடுறதே பெரிய விசியமா இருக்கு.

ஆகையால் உடலுக்கு எந்த விதமான workout பண்ணாலும் சுத்தாம நிறுத்தாம, அதை தொடர்ந்து பண்ணிகிட்டே இருங்க...

#ConsistencyMatters

To stress more on why consistency matters..

Just 6-7 months lack of running made lot of changes to my metabolism. Leg muscle fitness and cardiovascular fitness also degraded. Please see below for the comparision. See the running effort and Heart rate levels for yourself.

Aah! I thought it was just runners knee, but it turned out to be meniscus issue.

After 2-3 months rest and 3 months of running/walking and Yoga, again back on track.. Really feeling nice to see pacing under 6mins.

Patience, Consistency and Hard work.. Never lets down.
#running

Productive week!

@Garmin @runners360

அரை மாரத்தான் ஓட்டம்..
இரண்டு மணி நேரத்துக்குள்ள ஓடனும்னு 2019 மார்ச்ல ஓட ஆரம்பிச்சதுல இருந்து ஒரு அடையமுடியாத இலக்காகவே இருந்திச்சு.. முதல் HMஅ 2மணி 27நிமிசத்துல முடிச்சேன்.. 2 வருசமா தொடர்ந்து ஓடியும் 2h20m மார்க்க ஒடைக்கவே முடியல..த்

தொடர்ந்து சைக்கிளிங், யோகா, Recovery Stretches, Speed workoutsந்னு try பண்ணியும் எந்த பயனும் இல்லை..

10கிமீ தூரத்துக்கு HeartRate 140BPM தொடாமா ஓட முடிஞ்சிது.. அதே வேகத்த 21கிமீக்கு தொடரமுடியல..

என்னதான் heart fitness improve ஆகியிருந்தாலும் physical fitness develop ஆனாதான் running form குழையாம தொலைதூரம் ஓடமுடியுங்குறது அறிவுக்கு எட்டாவே இல்லை.

#100days10KChallenge 1000+Kms ஒடியும் சாதிக்க முடியாத #Sub2HourHM-அ 100நாள் Strength and Conditioning சாத்தியம் ஆக்கியிருக்கு.

14weeks ஆச்சு running clubல join பண்ணி.. Weekly 3days Running, 2 days Strength,1 day mobility, Sunday mostly Rest or Recovery Yoga. Saturdayல Long Run.சில சமயங்கள்ல கூச்சபடமா experts கால்ல விழுந்துடனும். சில வருடங்கள்ல கிடைக்காத வளர்ச்சி சில மாதங்கள்ல கிடைக்கிறது மலைப்பா இருக்கு.

ஆகையால் மக்களே running improve பண்ணமுடியலயேனு யோசிக்கிறது விட்டுட்டு, விசாரிச்சு நல்ல running clubல join பண்ணியிருங்க.. இப்போ coachingலாம் zoomஆல ரொம்ப சுலபம் ஆயிருச்சு.. எங்கயும் நான் சேர்ந்த clubஓட nameஅ mention பண்ணல.. தேடி பிடிச்சு joinபண்றது உங்க விருப்பம்.
#happyRunning

@threadreaderapp unroll please

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling