iபாலா Profile picture
Avid Reader 📚 Passionate Runner🏃 Pragmatic Ambivert 💡 Unbounded Spirit 🐺 #PlayBold 🏏
Jul 18, 2021 11 tweets 5 min read
See 👇 why consistency matters?

Below is the difference between my two runs in the span of 8 months.

கடந்த octoberல ஓடுன 10K run இன்னிக்கி ஓடுன 5Kஐ விட நல்ல ஓட்டம்..

Pace, cadence எல்லாமே same. ஆனா HR 5Kக்கே எகிறிரிச்சு..

#RunningTips ImageImage Last yr October அப்போ வாரம் குறைந்சது 5 முறை ஓட்டிட்டு இருந்தோம்...இப்போ வாரம் 2-3 முறை ஓடுறதே பெரிய விசியமா இருக்கு.

ஆகையால் உடலுக்கு எந்த விதமான workout பண்ணாலும் சுத்தாம நிறுத்தாம, அதை தொடர்ந்து பண்ணிகிட்டே இருங்க...

#ConsistencyMatters
Oct 12, 2020 13 tweets 10 min read
இந்த pandemicல நிறைபேர்க்கு fitness conscious வந்திருக்கு. அதுனால workout/weight lossனு எதாவது physical activities பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. அவுங்களுக்காகவும் இனிமேல் பண்ண போறவங்களுக்காகவும் இந்த சின்ன fitness thread.

#Fitness #Running #Exercising ஓடுறதுக்குக்கு (அ) எந்தவொரு activityக்கு முன்னாடியும் Stretching ரொம்ப முக்கியமான விசியம். To avoid injuries எல்லா activitiesக்கும் warmup and cool down கண்டிப்பா பண்ணனும்..இதைபத்தி நிறைப்பேர் கேட்டாங்க.
Aug 13, 2020 10 tweets 5 min read
காலையில ஒரு சைக்கிள் ரைடு.. 26k தான் @ 20Km/h. சைக்கிளிங் recentஆ தான் ஆரம்பிச்சிருக்கேன்.. அதுவும் அப்பப்போ recoveryக்கா மட்டும்..

Usualஆ 5-10 ஓட்டுவேன். இன்னிக்கி felt good. So கொஞ்சம் excite ஆகி ரொம்ப தூரம் போய்ட்டேன். திரும்பி வீடு வந்தா போதும்னு ஆயிரிச்சு.. #cycling 20-30kmன்றது amateur ridersக்கு கொஞ்சம் சுலபம்தான். ஆனா நான் ஓட்டுனது ஒரு கிடா மாடு.. Cyclists use பண்ற avg.10kg சைக்கிளுக்கும் traditional min. 20kg இருக்க சைக்கிளுக்கும் பெரிய difference இருக்கு. Read below. theproscloset.com/blogs/news/the…