Prabha Movies Profile picture
Computer Doctor by Profession 🖥️💻 Cinema Rasigan by Passion 😍 Kindly Dont Ask/Post Movie Links in my Tweets 😍💐 Ask me before tagging my id in Your Posts.

Aug 1, 2021, 8 tweets

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Aa Karaala Ratri - 2018

🎧 Audio: #Kannada

🎭 Genre: #Thriller

⭐️ Rating: 8/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha41 ‹ 🍿

📱 › imdb.com/title/tt8043456 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗

கன்னடத்துல 2018ல வந்த ஒரு #கிரைம் #திரில்லர் படம் தான் Aa Karaala Ratri,

அப்பா (விவசாயி + குடிகாரர்) அம்மா, பொண்ணு இருக்க ஒரு ஏழை குடும்பம்,

ஊர் ஊரா சுத்துற ஆளு நம்ம ஹீரோ,
கையில கழுத்துல எல்லாம் தங்க நகை,

ஹீரோ இந்த ஏழை வீட்டுக்கு வந்து ஒரு நாள் தங்கிகிறேன்னு கேக்குறார்,

இவங்களும் யோசிச்சிட்டு சரின்னு சொல்றாங்க,

இவங்க குடும்ப கஷ்டத்தை பாத்து ஒரு பொட்டி நிறைய நகை + பணம் கொண்டு வந்து குடுத்து,

எவ்ளோ வேணுமோ எடுத்துகோங்கன்னு சொல்றார் ஹீரோ,

அந்த அம்மாவும் அப்பாவும் இதெலாம் வேண்டாம் தம்பி ன்னு சொல்றாங்க,

ஆனா அவங்க பொண்ணுக்கு இந்த நகை + பணத்துமேல ஆசை,

நாளைக்கு ஊருக்கு கிளோம்புறேன்,

இன்னைக்கு ராத்திரிக்கு கோழி குழம்பு வைச்சி குடுங்க ன்னு ஹீரோ கேக்குறார்,

கோழி குழம்பு வந்துச்சா ?

மீதி கதை என்ன ?

யாருக்கு என்ன ஆச்சு ?

இதெல்லாம் படம் பாத்து தெரிஞ்சிகோங்க..

கொரியன் திரில்லர் படம் மாதிரி வேகமா போகாது, கொஞ்சம் பொறுமையா போனாலும் படம் நல்லா இருக்கும்..

படம் டெலிகிராம்ல போடாச்சு,

லிங்க் Profile Bio ல இருக்கு 😍💐👍

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling