Selva Kumar (மோடியின் குடும்பம்) Profile picture
Vice President - TN BJP, Industrial cell துணை தலைவர் - தமிழக பாஜக, தொழிற்பிரிவு | என் கடன் பணி செய்து கிடப்பதே | views are personal

Aug 5, 2021, 6 tweets

மதபோதகர் என்ற போர்வையில் ஒரு பக்கா திமுக உடன்பிறப்பு தான் ஜெகத் 'கப்ஸா'ர்

உங்களுடைய கிறித்துவ சர்ச்சுகள் போல் கோவில்கள் இந்து மக்களிடம் இல்லை அரசிடம் இருக்கிறது.
நீங்கள் கேட்க வேண்டியது உங்கள் கட்சி நடத்தும் அரசிடம்தான் இந்துக்களிடமல்ல

மெத்த படித்த மேதாவியாக உங்களை காட்டி கொள்ளும் நீங்கள் ரூ.20,000 கோடி சரஸ்வதி நதிக்காக மத்திய அரசு எந்த ஆண்டு செலவு செய்தார்கள் என ஆதாரம் தர முடியுமா ?

RSS அமைப்பு சமஸ்கிரிதத்தை ஏற்றுக்கொண்டால்தான் இந்தியன் என கோட்பாடு கொண்டுள்ளதாக எந்த புத்தகத்தில் படித்தீர்கள் ஐயா ?
இதுதான் இதுவரை திமுக செய்த உருட்டிலேயே மிகப்பெரிய உருட்டு

உங்களுக்கு பெயரே ஞாபகம் இல்லையாம் இதுல அவர் சங்கர மடத்துக்கு போனார்னு மட்டும் ஞாபகம் இருக்காம் 😄
அப்படி அவர் பண்ணியிருந்தார்னா அப்போது ஆட்சியில் இருந்த திராவிட அரசுகள் என்ன செய்து கொண்டிருந்தது ?

திமுக அரசு இட ஒதுக்கீட்டுக்கு போராடறது இருக்கட்டும் தமிழக அமைச்சரவையில கடைசி 3 இடங்கள்தான் தலித் எம்எல்ஏ க்களுக்கு கொடுத்திருக்காங்க அதபத்தி உங்க கருத்து என்னங்க பாதர் ?
பாஜக 20/80 அமைச்சர்கள் தலித் மக்களுக்கு கொடுத்திருக்கு

நீங்க ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சமஸ்கிரிதம்தான் ஹிந்திக்கு மூல மொழி என 100 கோடி மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்
நீங்கள் தமிழுக்கு வழங்காமல் மற்ற தென்னிந்திய மொழிகளுக்கு வழங்கியிருந்தால் கேள்வி கேட்கலாம்
தமிழ் வளர்ச்சி துறை என ஒரு துறை வைத்து மாநில அரசு என்ன செய்கிறது ?

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling