மதபோதகர் என்ற போர்வையில் ஒரு பக்கா திமுக உடன்பிறப்பு தான் ஜெகத் 'கப்ஸா'ர்
உங்களுடைய கிறித்துவ சர்ச்சுகள் போல் கோவில்கள் இந்து மக்களிடம் இல்லை அரசிடம் இருக்கிறது.
நீங்கள் கேட்க வேண்டியது உங்கள் கட்சி நடத்தும் அரசிடம்தான் இந்துக்களிடமல்ல
மெத்த படித்த மேதாவியாக உங்களை காட்டி கொள்ளும் நீங்கள் ரூ.20,000 கோடி சரஸ்வதி நதிக்காக மத்திய அரசு எந்த ஆண்டு செலவு செய்தார்கள் என ஆதாரம் தர முடியுமா ?
RSS அமைப்பு சமஸ்கிரிதத்தை ஏற்றுக்கொண்டால்தான் இந்தியன் என கோட்பாடு கொண்டுள்ளதாக எந்த புத்தகத்தில் படித்தீர்கள் ஐயா ?
இதுதான் இதுவரை திமுக செய்த உருட்டிலேயே மிகப்பெரிய உருட்டு
உங்களுக்கு பெயரே ஞாபகம் இல்லையாம் இதுல அவர் சங்கர மடத்துக்கு போனார்னு மட்டும் ஞாபகம் இருக்காம் 😄
அப்படி அவர் பண்ணியிருந்தார்னா அப்போது ஆட்சியில் இருந்த திராவிட அரசுகள் என்ன செய்து கொண்டிருந்தது ?
திமுக அரசு இட ஒதுக்கீட்டுக்கு போராடறது இருக்கட்டும் தமிழக அமைச்சரவையில கடைசி 3 இடங்கள்தான் தலித் எம்எல்ஏ க்களுக்கு கொடுத்திருக்காங்க அதபத்தி உங்க கருத்து என்னங்க பாதர் ?
பாஜக 20/80 அமைச்சர்கள் தலித் மக்களுக்கு கொடுத்திருக்கு
நீங்க ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சமஸ்கிரிதம்தான் ஹிந்திக்கு மூல மொழி என 100 கோடி மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்
நீங்கள் தமிழுக்கு வழங்காமல் மற்ற தென்னிந்திய மொழிகளுக்கு வழங்கியிருந்தால் கேள்வி கேட்கலாம்
தமிழ் வளர்ச்சி துறை என ஒரு துறை வைத்து மாநில அரசு என்ன செய்கிறது ?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#2GScam லைசென்ஸில் நடந்த முறைகேடுகள் பற்றிய CAGயின் முழு அறிக்கை 10.11.2010 வெளியான பிறகு நான்கே நாட்களில் 14.11.2010 அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜா.
ஊழல் நடந்ததற்காக முழு ஆதாரங்களை அடுக்கியிருந்தது CAG. அப்படி அந்த அறிக்கையில் இருந்தது என்ன ?
1/n
ஆ.ராஜா 2G அலைக்கற்றையை அவசர அவசரமாக ஒதுக்கீடு செய்ததற்கு எதிராக இருந்தவர்கள்
1) முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2) சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி 3) நிதித்துறை செயலாளர் 4) தொலை தொடர்பு துறை செயலாளர் 5) நிதித்துறை உறுப்பினர்
2/n
2G ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் முறைகேடுகள் 1) அலைக்கற்றைகளை 2001 விலைக்கே 2008ல் ஒதுக்கீடு செய்தது
மணிப்பூர் நிலவரத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்ற நப்பாசையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததுள்ளது I.N.D.I.A கூட்டணி.
அங்கு நடந்த வன்முறையின் பின்னனி காரணங்கள் என்ன என்பதை நாம் அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்!
(1/22)
மணிப்பூர் மாநிலம் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் நிறைந்தது. மலைகளில் முக்கியமாக குக்கி (KUKI) மற்றும் நாகா (NAGA) இன மக்கள் வாழ்கின்றனர். பள்ளத்தாக்கில் – மைத்தி (MEITEI) மக்கள் வசிக்கின்றனர்.
(2/22)
மணிப்பூரின் பூர்வகுடியினர் மைத்தி இன மக்கள். அவர்கள் மணிப்பூரின் மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 53% பெரும்பான்மையை கொண்டுள்ளனர்.
(3/22)
அப்பாவி மக்களை கடத்தி உடல் உறுப்புகளை திருடும் கொள்ளைகாரன் ஜூபின் பேபியை, கடந்த ஜூலை மாதமே கோவை மாவட்ட பாஜகவினர் @balaji_utham தலைமையில் சில சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து கையும் களவுமாக பிடித்து கொடுத்தனர் -
ஆனால் அடுத்த நாளே காவல்துறை விடுதலை செய்யபட்டனர்,
1/10
இப்போது ஈரோட்டை சேர்ந்த சலீம்கான் என்பவரின் ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் கைது செய்யபட்டுள்ளான்
அவர்களாக அன்பு ஜோதி ஆசிரமத்தில் கொண்டு வந்து விட்டதால் வழக்கு போட முடிந்தது,
இவன் பல மாவட்டத்தில் இருந்து கடத்தியதற்கு எந்த கணக்கும் யாரிடமும் இல்லை
2/10
கோவையில், தன்னுடைய வீட்டிற்கு முன் இருந்த கோவிலில் தனியாக அமர்ந்து இருந்த ஒரு பாட்டியை கடத்திய போது மாட்டி கொண்டான்.
பாட்டியின் மகன்கள் உறவினர்களுடன் சென்று “ஏன் கடத்தி வந்தாய்” என கேட்டதுக்கு அவனுடைய பதில் 👇
This man @ptrmadurai who wears a double watch and claims that he is being advised by double PhDs and a noble laureate is on course to bankrupt TN's social capital and fiscal stability
Let's list the failures of this motormouthed politician
கோவை தொண்டாமுத்தூரில் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் உடல் உறுப்பு அறுவடை செய்வதற்காக கடத்தபட்டு அடைத்து வைக்கபட்டிருந்த 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கோவை மாவட்ட பாஜக தலைவர் @balaji_utham அவர்கள் தலைமையில் நடந்த போராட்டத்தால் மீட்கபட்டனர்
இந்த கொடூர செயலில் ஈடுபட்டு கைது செய்யபட்ட 6 பேரும் அடுத்த நாளே ஜாமீனில் வெளியே விடபட்டனர்.
காரணம் அவர்களுக்கு பின்னால் இருக்கும் அசுரத்தனமான அரசியல் பலம்.
பொறுப்பாக செயல்பட வேண்டிய அரசு அதிகாரகள் 'எங்களுக்கு தெரியாது' என சொல்கிறார்கள்
மலை அடிவாரத்தில் இருக்கும் இந்த இடத்தில் என்ன நடந்தாலும் வெளி உலகிற்கு தெரிய வாய்ப்பே இல்லை. இரவில் யானைகள் நடமாட்டம் மிக அதிகம்.
சில ஆண்டுகள் முன்பு போக்ஸோ வழக்கில் மாட்டி சீல் வைக்கபட்ட இடம். திமுக கவுன்சிலர் ரவியின் ஆதரவுடன் 2021ல் மீண்டும் திறக்கபட்டது